பேச்சு:பலராமன்

There are no discussions on this page.
பலராமன் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கட்டுரையை படித்துப் பார்த்து ஒரு சரியான தலைப்பை இடவும். Back to the Future என்ற ஆங்கிலத்துக்குச் சரியான தமிழ் தலைப்பு இதற்கு ஒவ்வும்.--Profvk 03:34, 14 செப்டெம்பர் 2011 (UTC)

புராணக்கதைகளை சமகாலக் கதைகளுடன் நாம் ஒப்பிட்டு அதற்கேற்ற தலைப்பினை இடுவது சரியல்ல. புராணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை மட்டும் கொண்டு தலைப்பினை மாற்றியுள்ளேன். மேலும் back to the future போன்று ஏகப்பட்ட காலப் பயணம், காலப்பயண paradox கதைகள் இருக்கின்றன. எனவே இந்த ஒப்பீட்டை நீக்கிவிட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:08, 14 செப்டெம்பர் 2011 (UTC)
ககுத்மி பலதேவனின் மாமனார். தலைப்பை 'ரேவதி பலதேவன் திருமணம் (புராணக்கதை)' என்று மாற்றவேண்டும்.--Profvk 05:42, 14 செப்டெம்பர் 2011 (UTC)
நகர்த்திவிட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:51, 14 செப்டெம்பர் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பலராமன்&oldid=1838848" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பலராமன்" page.