பேச்சு:பழநிபாரதி
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by சா அருணாசலம் in topic பெயர் மாற்றம் வேண்டி
பெயர் மாற்றம் வேண்டி
தொகுபழனி பாரதி என்னும் பெயரைப் பழநி பாரதி என்று மாற்றம் செய்ய வேண்டும்..... @Arunankapilan "அருணன் கபிலன்" 13:37, 15 ஆகத்து 2022 (UTC)
- விருப்பம் -- @Arunankapilan: பழநி பாரதி என்று இடைவெளியுடன் மாற்றணுமா? இல்லை பழநிபாரதி என்று மாற்றணுமா? -- சா. அருணாசலம் (பேச்சு) 14:04, 15 ஆகத்து 2022 (UTC)
பழநிபாரதி என்று சேர்த்தேதான் அவர் தனது பெயரைப் பயன்படுத்துகிறார். உறுதி செய்யப்பட்டது. ..... @Arunankapilan "அருணன் கபிலன்"
- @Arunankapilan: தகவலுக்கு நன்றி. நானும் தேடிப் பார்த்ததில் ஒருசில திரைப்படங்களில் பழநிபாரதி என்றே பயன்படுத்தியுள்ளனர். கட்டுரையின் தலைப்பினை 'பழநிபாரதி என்று மாற்ற பரிந்துரை செய்யலாம்.----சா. அருணாசலம் (பேச்சு) 20:42, 15 ஆகத்து 2022 (UTC)
- @Arunankapilan: பழநிபாரதி என்ற தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். கவிஞரின் பிறந்த ஆண்டு தெரிந்தால் கட்டுரையில் குறிப்பிடுங்கள். நன்றி.--சா. அருணாசலம் (பேச்சு) 18:22, 20 ஆகத்து 2022 (UTC)