பேச்சு:பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani

இப்பள்ளியில்தான் என்னுடைய 6 முதல் 10 வகுப்பு வரையிலான கல்வி கிடைத்தது. நான் படித்த காலத்தில் இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையே இருந்தது. நான் இப்பள்ளியில் 1982 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதித் தேர்வு பெற்றேன். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:57, 24 பெப்ரவரி 2012 (UTC)

சுவையான தகவல், சுப்பிரமணி. நான் படித்த பள்ளிகளைப் பற்றியும் எழுதத் தூண்டுகிறது. ஒரு குறிப்புக்கு: தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கக் கால பங்களிப்பாளர்கள் பலர் இந்த 1982ஐ ஒட்டிய ஆண்டுகளில் தான் பிறந்திருக்கிறார்கள் :)--இரவி 22:06, 25 பெப்ரவரி 2012 (UTC)
இந்தப் பள்ளியில் நான் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படித்த போது, நடிகர் வையாபுரி நம்முடன் படித்தார் என்று என்னுடைய பள்ளித் தோழர்கள் பலர் சொல்கிறார்கள். ஆனால், எனக்கு சிறிது கூட ஞாபகமில்லை.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:58, 26 அக்டோபர் 2012 (UTC)Reply
Return to "பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி" page.