பேச்சு:பாங்காக் மகா மாரியம்மன் கோயில்
Latest comment: 2 மாதங்களுக்கு முன் by பொதுஉதவி in topic கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக
கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக
தொகு'பாங்காக் மகா மாரியம்மன் கோயில்' என்று இக்கோயில் குறிப்பிடப்படுகிறது (கோயிலில் உள்ள பலகையிலும் உள்ளது).
எனவே, கட்டுரைத் தலைப்பை 'பாங்காக் மகா மாரியம்மன் கோயில்' என்று திருத்தம் செய்ய வேண்டுகிறேன். நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 03:37, 11 அக்டோபர் 2024 (UTC)
- @பொதுஉதவி விருப்பம் ஆயிற்று - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:57, 11 அக்டோபர் 2024 (UTC)
- @Selvasivagurunathan m
- மிக்க நன்றி!
- பொதுஉதவி (பேச்சு) 03:59, 11 அக்டோபர் 2024 (UTC)