பேச்சு:பாராஃபின் மெழுகு

Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Gowtham Sampath

இக்கட்டுரையின் தலைப்பை பாராப்பின் மெழுகு என்பதற்கு நகர்த்தலாமா ?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:03, 25 சனவரி 2019 (UTC)Reply

பாரபின் மெழுகு சரியாக இருக்குமென நினைக்கிறேன்--கி.மூர்த்தி (பேச்சு) 04:15, 25 சனவரி 2019 (UTC)Reply
ஃ எழுத்து சொல்லின் இடையில் வருவதில் தவறில்லை.--Kanags (பேச்சு) 04:18, 25 சனவரி 2019 (UTC)Reply
முடிந்த வரை கட்டுரையின் தலைப்பில் ஃ எழுத்தை தவிர்க்கலாம் அண்ணா, கட்டுரையின் உள்ளடக்கத்தில் இருந்தால் பரவாயில்லை. நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:48, 25 சனவரி 2019 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாராஃபின்_மெழுகு&oldid=2640271" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாராஃபின் மெழுகு" page.