பேச்சு:பாரிஜாத புஷ்பஹாரம்

பாரிஜாத புஷ்பஹாரம் என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
@Selvasivagurunathan m:>>Y ஆயிற்று!+ வணக்கம்+ மகிழ்ச்சி+ நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 05:54, 17 அக்டோபர் 2016 (UTC)Reply

உறுதி செய்ய வேண்டும்...

தொகு

ஒரு மேற்கோள் புஷ்பஹரணம் என்கிறது; மற்றொரு மேற்கோள் புஷ்பாஹாரம் என்கிறது. இதனை உறுதி செய்து, தலைப்பையும் உள்ளடக்கத்தையும் மாற்ற வேண்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:19, 17 அக்டோபர் 2016 (UTC)Reply

புஷ்பஹரணம் என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரம் இல்லை.--Kanags (பேச்சு) 09:34, 2 சனவரி 2018 (UTC)Reply

நரசிம்மராவ் என்ற இணைப்பு https://ta.wikipedia.org/s/iej முன்னை முதன்மை அமைச்சர் என்னும் பக்கத்திற்குச் செல்கிறது, இத்தொடுப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். --Thamizhpparithi Maari (பேச்சு) 08:48, 2 சனவரி 2018 (UTC)Reply

இணைப்பை நீக்கியிருக்கிறேன்.--Kanags (பேச்சு) 09:26, 2 சனவரி 2018 (UTC)Reply
Return to "பாரிஜாத புஷ்பஹாரம்" page.