பேச்சு:பார்வதி ஓமனகுட்டன்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Dineshkumar Ponnusamy in topic Untitled
Untitled
தொகுபார்வதி ஓமனகுட்டன் பிறப்பு டிசம்பர் 20. 1987 என்று முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரையினுள் கோட்டயத்தில் ஜூலை 13, 1987 அன்று பிறந்தார் என்றிருக்கிறது. இவருடைய உண்மையான பிறந்த நாள் எது?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:58, 30 சூலை 2011 (UTC)
- திருத்தியுள்ளேன். முக்கியமான தகவலாயிற்றே! :P -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:21, 6 சூன் 2012 (UTC)