பேச்சு:புரதப்படிவு நோய்

தலைப்பு மாற்றம்

தொகு

இந்தக் கட்டுரையின் தலைப்பை புரதப்படிவு நோய் என மாற்றலாம் எனக் கருதுகிறேன். இந்த நோயில் உடலில் உருவாக்கப்படும் தவறான அமிலொய்ட் புரதம், உறுப்புகளில்/ இழையங்களில் படிவதனால், படிவு என்ற பதம் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். --கலை (பேச்சு) 06:20, 19 ஏப்பிரல் 2024 (UTC)Reply

@Nan: வணக்கம். தங்களின் கருத்தை வேண்டுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:35, 19 ஏப்பிரல் 2024 (UTC)Reply
வணக்கம். புரதப்படிவு நோய் (அ) பிறழ் புரதப்படிவு நோய் எனலாம்.--நந்தகுமார் (பேச்சு) 17:32, 19 ஏப்பிரல் 2024 (UTC)Reply
@Nan: தங்களின் பரிந்துரைக்கு மிக்க நன்றி. தலைப்பை புரதப்படிவு நோய் என நகர்த்தியிருக்கிறேன். பிறழ் புரதப்படிவு நோய் எனும் வழிமாற்றுப் பக்கத்தை உருவாக்கியுள்ளேன். @Kalaiarasy: - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:49, 19 ஏப்பிரல் 2024 (UTC)Reply
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 11:58, 20 ஏப்பிரல் 2024 (UTC)Reply
@Nan:@Selvasivagurunathan m:நன்றி. இந்தக் கட்டுரையை மேம்படுத்தும் எண்ணமுள்ளது. கிடைக்கும் நேரத்தில் சிறிது சிறிதாக செய்வேன். --கலை (பேச்சு) 23:14, 20 ஏப்பிரல் 2024 (UTC)Reply
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 18:06, 22 ஏப்பிரல் 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புரதப்படிவு_நோய்&oldid=3938554" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புரதப்படிவு நோய்" page.