பேச்சு:புறப்பொருள்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan in topic ஐயம்
ஆநிரை என்பதற்குப் பதில் பசுமாட்டுக் கூட்டம் என்று குறிப்பிடலாமா ? அதிகம் தமிழறியாதவர்களும் புரிந்து கொள்ள ஏதுவாய் எளிய தமிழ் நடையில் விக்கிபீடியா கட்டுரைகள் அமைவது விரும்பத்தக்கது--ரவி 16:22, 5 ஜனவரி 2006 (UTC)
ஐயம்
தொகுபுறப்பொருள் இந்த இணைப்பைப் பார்க்கவும். 9 திணைகள் உள்ளன? ஐயத்தைத் தீர்த்து வையுங்கள். --சூர்யபிரகாசு உரையாடுக... 07:30, 24 திசம்பர் 2011 (UTC)
நூலின் பெயர் புறப்பொருள் வெண்பாமாலை என உள்ளதை எண்ணுக. தொல்காப்பியத்தில் புறத்திணையியல் என இயலின் தலைப்பு உள்ளது. புறப்பொருளில் உள்ள திணைகள் என்பது அதன் பொருள். --Sengai Podhuvan (பேச்சு) 21:31, 13 சனவரி 2014 (UTC)