பேச்சு:புஷ்பா பிரியா

Latest comment: 10 மாதங்களுக்கு முன் by Vasantha Lakshmi V in topic Untitled
புஷ்பா பிரியா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

புஷ்பா பிரீயா என்று எழுதுவதை விட புஷ்பா பிரியா என்று எளிமையாக எழுதுவது தான் வழக்கம். --சா. அருணாசலம் (பேச்சு) 11:56, 14 பெப்பிரவரி 2024 (UTC)Reply

  விருப்பம் @Vasantha Lakshmi V கவனிக்க -- ஸ்ரீதர். ஞா (✉) 16:42, 15 பெப்பிரவரி 2024 (UTC)Reply
வணக்கம். புஷ்பா பிரியா என்று எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த கட்டுரையின் மூலமான ஆங்கில மொழிக் கட்டுரையில் Pushpa preeya என்று இருப்பதால் பிரீயா என்று எழுதியுள்ளேன். மாற்றுக் கருத்து இருந்தால் தலைப்பை மாற்றி அமைக்க வேண்டுகிறேன். நன்றி. வசந்தலட்சுமி (பேச்சு) 08:05, 19 பெப்பிரவரி 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புஷ்பா_பிரியா&oldid=4039789" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புஷ்பா பிரியா" page.