பேச்சு:பெருந்திணை

அன்புள்ள பிரபாகரன்! பெருந்திணை என்பது புறத்திணையின் பகுதி அன்று. என் கவனத்தை ஈர்த்துச் சரியான பகுப்புத் தலைப்புக்களைச் சேர்க்கத் தூண்டும் வகையில் இந்தப் பகுப்புத் தலைப்பைச் சேர்த்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். திறமையுள்ள தங்களைப் போன்றோரால்தான் தமிழ் வளரவேண்டும். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:39, 5 மார்ச் 2013 (UTC)

மன்னிக்கவும் ஐயா, பெருந்திணை மற்றும் கைக்கிளை என்பது அகத்திணையின் பகுதிகள். இனி இது போல் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்--ச.பிரபாகரன் (பேச்சு) 12:29, 7 மார்ச் 2013 (UTC)

பிரபாகரனின் பெருந்தன்மைக்கு என் வணக்கம். --Sengai Podhuvan (பேச்சு) 22:19, 7 மார்ச் 2013 (UTC)

Start a discussion about பெருந்திணை

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெருந்திணை&oldid=1341409" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பெருந்திணை" page.