பேச்சு:பேர்கன்

பேர்கன் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கட்டுரை நன்றாக வளர்ந்து வருகிறது கலை :-). தலைப்புகளைக் தனிக்கட்டுரைகளாக உருவாக்கி, சுருக்கத்தை மட்டும் இதில் இடலாம் என்று நினைக்கிறேன். “முதன்மைக் கட்டுரை” வார்ப்புரு மூலம் ஒவ்வொரு செக்‌ஷனிலும் முதன்மைக் கட்டுரைக்கு இணைப்பு தந்து விடலாம். ஏனென்றால், இப்போது 63kb அளவு உள்ளது. இன்னும் எப்படியும் ஒரு 50-60 kb வளரும் என்று நினைக்கிறேன். 120 kb என்றால் பக்கம் லோட் ஆக நேரமாகும். எனவே பேர்கன் முதன்மை கட்டுரை ஒரு 60-70 kb அளவு வருமாறு வைத்துக் கொண்டு “பேர்கன் நகர வரலாறு”, “பேர்கன் நகர கலாச்சாரம்” போன்ற புதிய கட்டுரைகளை வளர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். (ஆ. விக்கியில் இதை summary style என்றழைக்கிறோம்.--சோடாபாட்டில் 04:34, 10 செப்டெம்பர் 2010 (UTC)Reply

அப்படியே செய்யலாம். நன்றி. முதன்மைக்கட்டுரை வார்ப்புருவை எவ்வாறு பேர்கன் நகர வரலாறு கட்டுரையில் இடுவது?--கலை 09:44, 10 செப்டெம்பர் 2010 (UTC)Reply
முதன்மைக் கட்டுரைக்கான நிரல்: {{main|article name}}. இங்கிருந்து அங்கு வார்ப்புரு மூலம் தொடுப்பு கொடுங்கள். அங்கிருந்து இங்கு சாதாரண உள்ளிணைப்பாக கொடுத்தால் போதும். நான் ஒரு ஒரு சைட் வார்ப்புரு (side navbox) செய்து பேர்கன் நகரக் கட்டுரைகள் அனைத்திற்கும் இணைத்து விடுகிறேன். --சோடாபாட்டில் 10:37, 10 செப்டெம்பர் 2010 (UTC)Reply
கலை, வரலாறு குறித்த முழுமையான தனிக்கட்டுரை எழுதினாலும், பேர்கன் கட்டுரையில் அதன் வரலாற்றைச் சுருக்கமாகத் தரப் பாருங்கள். இப்போது நீங்கள் விட்டு வைத்திருக்கும் மூன்று வசனங்கள் போதாது போல் தெரிகிறது. வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 10:42, 10 செப்டெம்பர் 2010 (UTC)Reply
சிறிது சிறிதாக அங்கேயும் தகவல்களை சுருக்கமாக கொடுக்க முனைகிறேன். நன்றி --கலை 11:48, 10 செப்டெம்பர் 2010 (UTC)Reply

{{வார்ப்புரு:பேர்கன் நகரம்}} வார்ப்புருவை உருவாக்கி விட்டேன். பேர்கன் நகரம் பற்றி உருவாகும் கட்டுரைகளில் இதை இணைத்து விடலாம். சில தலைப்புகளை மட்டும் இட்டுள்ளேன். புதிய தலைப்புகள் வந்தால் இதைத் தொகுத்து சேர்த்துக் கொள்ளுங்கள்--சோடாபாட்டில் 10:55, 10 செப்டெம்பர் 2010 (UTC)Reply

Image Removed?

தொகு

Sorry for English. பயனர்:AntanO! May I know why one image is removed from the article? --கலை (பேச்சு) 11:17, 14 நவம்பர் 2016 (UTC)Reply

பொதுவகத்தில் படிமம் இருந்ததால் நீக்கப்பட்டதும், "அறுபட்ட கோப்பு இணைப்பு" நீக்கப்பட்டது. --AntanO 08:35, 15 நவம்பர் 2016 (UTC)Reply
பயனர்:AntanO! புரியவில்லையே. ஒன்று அறுபட்ட கோப்பு என நினைக்கிறேன். ஆனால், மற்றப் படமும் நீக்கப்பட்டுள்ளதே. File:Ulriksbanen (1).jpg பொதுவகத்தில் உள்ளதே. --கலை (பேச்சு) 19:33, 15 நவம்பர் 2016 (UTC)Reply
போக்குவரத்து தலைப்பின் கீழ் 4 படிமங்கள் இருந்ததால், பக்க வடிவமைப்பு திருத்தத்திற்காக நீக்கினேன்.--AntanO 01:32, 16 நவம்பர் 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பேர்கன்&oldid=2142990" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பேர்கன்" page.