பேச்சு:பொதுவுடைமை

Active discussions
Wikipedia-logo-v2-bw.svg பொதுவுடைமை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இக்கட்டுரையின் தலைப்பை முதலில் பார்த்தபோது இது public domain என்று எனக்கு தோன்றியது. பிறகு சிறிது படித்தபிறகு இது கம்யூனிசம் என தோன்றுகிறது. பொதுவுடைமை என்ற சொல் கம்யூனித்தை குறிக்க பரவலாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை நான் அறியேன். அப்படியிருந்தாலும், பொது உடமை என்ற தலைப்பு இதற்கு பொருந்தாது என்பது என் கருத்து. சமூகத்துவம் என்ற சொல் கம்யூனிச்த்திற்கும், பொது உடைமை என்ற சொல் public domainகும் சரியாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது. - ஸ்ரீநிவாசன் 05:41, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

Srinivasan, பொதுவுடைமை is the popularly used word for communism. Any change we make in it will lead to confusion only. I am not sure what u mean by public domain. Are you refering to copyright free things? By the way, can anyone suggest the word for Socialism ?--ரவி (பேச்சு) 09:47, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

Yeah, i thought that this refers to copyright free public domain things. As I said before, I was not sure whether this is a popular term, nevertheless, the term பொதுவுடமை can mislead somebody like me, who is not much familiar with usage of tamil terms in politics/economics/sociology. 'பொதுவுடமை தத்துவம்', i think would be a better term. Anyway, this is just a suggestion and i wouldn't mind if it stays as it is now. - ஸ்ரீநிவாசன் 10:20, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

Socialism-சமவுடமை அல்லது சம உடமை என்பது பொதுவாக பாவிக்கப்படுவதாக அறிகின்றேன். ஆனால், அது Socialism தத்துவத்தை தவறாகவே வெளிப்படுத்துகின்றது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

I am very well aware that the notes are not comprehensive; however, it is a start. பொருளாதார தத்துவங்கள்--Natkeeran 13:21, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

சமவுடமை seems a ok term for time being. But I have also not come across any other term for this. Those who are in TN can pay a visit to the local library and find books on Communism, socialism and add a glossary for it. I am sure that there should be well written tamil books on this topic. atleast those books shd be available from a big branch office of communist parties.

Srinivasan, I am quiet sure that பொதுவுடைமை is right, popularly understood word even without the suffix தத்துவம்.பொதுவுடைமை by itself means it is about the philosophy and does not indicate any public property in the communist society.

--ரவி (பேச்சு) 13:32, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

ரவி சொல்வது சரிதான். பொதுவுடமை என்பது பரவலாகப் பயன்படும் சொல். இங்கே தத்துவம் என்ற அடைமொழி சேர்க்க வேண்டியதில்லை. பொதுவுடமைத் தத்துவம் என்பது Philosophy of Communism என்ற பொருளில் வரும். Socialism என்பதற்கு சமூகவுடமை என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனாலும் பத்திரிகைகள் முதலியவற்றில் பெரும்பாலும் சோசலிஷம் என்றே எழுதுகிறார்கள். Mayooranathan 17:11, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

If my understanding that socialist society is a class less society in which all citizens share equal wealth ( whereas a communist society is one in which all the property are state owned ) then சமவுடமை தான் பொருத்தமான சொல்லாக இருக்கும் என நினைக்கிறேன். எனக்கு என்னவோ சமூகவுடமை, Socialism-ன் எளிமையான நேரடி மொழிபெயர்ப்பாகத் தான் தோன்றுகிறதே தவிர உண்மையான பொருளை விளம்புவதாக தோன்றவில்லை. மேலும், இக்கொள்கைகளை பற்றி பரிச்சயமில்லாத ஒருவருக்கு சமூகவுடைமை, பொதுவுடமை ஆகிய சொற்கள் ஒரு பொருள் தருவாதாகத் தான் தோன்றும்--ரவி (பேச்சு) 19:31, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

ரவி, சோஷலிசம் பற்றிய உங்கள் கருத்து சரியல்ல. ஆங்கில விக்கிபீடியாவில் கண்டபடி,.

In Marxist theory, it also refers to the society that would succeed capitalism, and in some cases develop further into communism. Marxism and communism are both very specific branches of socialism..

வர்க்கபேதமற்ற (class less society) சமுதாயத்தைக் கம்யூனிசத்தில்தான் அடையமுடியும் என்று சொல்லப்படுகிறது. சோஷலிச சமுதாயம் முதலாளித்துவத்துக்கும், கம்யூனிசத்துக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ளது. இதிலே நீங்கள் சொல்வதுபோல citizens never share equal wealth, அதாவது சம உடைமை என்ற நிலை சோஷலிசத்தில் கிடையாது. இதனால் சோஷலிச சமுதாயம் ஒரு சம உடைமைச் சமுதாயம் அல்ல. இது ஒரு சமூக உடைமைச் சமுதாயமே. சோஷலிசத்துக்கு ஆங்கில விக்கிபீடியாவில் தரப்பட்டுள்ள வரைவிலக்கணத்தைப் (definition) பாருங்கள்.

Socialism is an ideology with the core belief that a society should exist in which popular collectives control the means of power, and therefore the means of production.

இங்கே popular collectives control the means of power என்பதைக் கவனியுங்கள். இது மிகவும் தெளிவாக சோஷ்லிச சமுதாயம் ஒரு சமூகவுடைமைச் சமுதாயமே என்பதைக் காட்டுகிறது. கம்யூனிசத்துக்குக் கிழே தரப்பட்டுள்ள வரைவிலக்கணங்களையும் பாருங்கள்.

1. A theoretical economic system characterized by the collective ownership of property and by the organization of labor for the common advantage of all members..
2. A system of government in which the state plans and controls the economy and a single, often authoritarian party holds power, claiming to make progress toward a higher social order in which all goods are equally shared by the people..

இதிலே தான் collective ownership of property மற்றும் all goods are equally shared by the people போன்ற எண்ணக் கருத்துகள் இடம்பெறுகின்றன. எனவே கம்யூனிசம் தான் பொதுவுடமை, சமவுடைமை இரண்டுமே. Mayooranathan 07:52, 4 ஆகஸ்ட் 2005 (UTC)

ஆ..கொஞ்சம் தலை சுற்றுவது போல இருக்கிறது. முதலில் இந்த இரு தத்துவங்களையும் நன்றாக புரிந்து கொண்டு பின்னர் இந்த கலந்துரையாடலில் பங்கு கொள்கிறேன் :)--ரவி (பேச்சு) 09:24, 4 ஆகஸ்ட் 2005 (UTC)suggestions to improve the articleதொகு

Atleast a brief mention of when this ideology started, where it started and who started should be mentioned in the article even if it is stub article.I feel that the current article takes a pessimistic view of communism. Positive points of communism which led to its success (though for a short time) should be mentioned.--ரவி (பேச்சு) 09:55, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

I agree with ravi on his point. The article as of now shows only authoratarian face of communism. moreover, this article highlights communism only as an economic concept. As far as my understanding goes, communism is a primarily social concept/philosoply and politics and economics sometimes makes use of this concept. having a detailed study on en:communism and related topics can help. And user:Natkeeran in his talk page has discussed about the categorization of this article. I feel that this can be categorized under சமூகவியல் and then on to the root category சமூகம். - ஸ்ரீநிவாசன் 10:20, 3 ஆகஸ்ட் 2005 (UTC)
I agree with most of your comments. This is just part of my blog post பொருளாதார தத்துவங்கள். My idea was that if I get started, others who study these topics in much more depth would be more willing to contribute. To what extent should I develop a topic before it is appropriate to post it?

Natkeeran, there is no hard and fast rules for the size of the article that one should post. But it will be nice to see the contents posted in the logical order that an essay should flow so that no one would jump to give early comments and would know that the author will add more in future. Since the current content in the page is not introductory it lead us to think that u r done with the article. so u can follow the order of introduction, explanation, pros and cons of the concept and conclusion.In this order u can keep posting and updating the article even line by line whenever u get time.Hope I am not confusing u

--ரவி (பேச்சு) 13:32, 3 ஆகஸ்ட் 2005 (UTC) --Natkeeran 13:19, 3 ஆகஸ்ட் 2005 (UTC)


ரவி நீங்கள் சொல்வதும் சரிதான். நான் பதிவில் எழுதிய போது, அத் தத்துவத்தின் சாரம்சத்தையே சுட்ட முனைந்தேன். விக்கிபீடியாவின் நோக்கமே வேறு. அது பரந்த பார்வையில் ஒரு விதயத்தை ஆராய பார்க்கின்றது. எனவே, தொடக்கம்-விளக்கம்-முடிவு கட்டுரை அமைப்பே பொருத்தம்.

வேறு ஒரு கேள்வி: எப்படி உங்களால் பேச்சு குறிப்பில் என்ன சொல்கின்றீர்கள் என்ற சாரம்சத்தை அண்மைய மாற்றங்களில் குறிப்ப்ட முடிகின்றது. --Natkeeran 13:53, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

Below any edit box, there is a form field called சுருக்கம். what ever u type in it will be reflected in the anmaiya maaRRangkaL page. If ur comment is short in the talk page, u can as well post the whole comment into the surukkam filed.it allows 200 characters. then we cn just read the messages in the recent changes page without the need to visit the talk page. you can also read more useful tips at விக்கிபீடியா:ஆலமரத்தடி#Other posts--ரவி (பேச்சு) 14:04, 3 ஆகஸ்ட் 2005 (UTC)


நன்றி --70.51.141.198 14:19, 3 ஆகஸ்ட் 2005 (UTC)

இங்கே இப்போது இருக்கும் கட்டுரை அடிப்படை ஆறதாயும் பக்க சார்பானதாயும் இருக்கிறது. அத்தோடு மெய்யியல் தொடர்பான வார்த்தைப்பிரயோகங்களில் குழப்பங்கள் காணப்படுகின்றன.

பின்வரும் தலைப்புக்களில் கட்டுரைகளை ஆரம்பிப்பது பொருத்தமானது என நம்புகிறேன்


கம்யூனிசம் என்பதற்கான கலைச்சொல்லாக பொதுவுடைமையே வழங்கிவருகிறது. சமவுடைமை என்பது தத்துவ ரீதியாக தவறானது.

--மு.மயூரன் 22:11, 3 மே 2006 (UTC) பொதுவுடைமை என்பது அரசியல் விஞ்ஞானத்தின் ஆரம்பப்பகுதியாகும்,இது கோட்பாடுகலில் கார்ல் மாக்சினால் தான் அரிமுகம் செய்யப்பட்டது என்பதுவும் அதனால் இன்த கோட்பாடு மாக்சிசம் என்ரு இனம்கானப்படுகிரது என்பதுவும் நான் அன்மையில் கட்ர விடயம் ,எனவே எனது கருத்து,இக்கொல்கையை உருவாக்கிய மார்க்சின் பெயரல் மாக்சிசத்தைக் குரிப்பதே பொருந்தும்.(சஹீ)

நடுநிலைமை நோக்குதொகு

அண்மையில் பயனர்:சிவமணியன் நான் சேர்த்திருந்த ".. என்று இக்கொள்கை உரைக்கின்றது." என்னும் தொடரை நீக்கியுள்ளார். கட்டுரைகள் நடுநிலைமையுடன் எழுதப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன். சிவமணியன் ஏன் நீக்கினார் என்று அறியலாமா? நான் அத்தொடரை சேர்த்ததற்குக் கரணியம் அத்தொடர் இல்லாமல் இருப்பின் அது, கொள்கை பரப்புரை போல் இருப்பதாக உள்ளது. நான் சேர்த்தத் தொடரால் நடுநிலமையுடன் அக்கொள்கை என்ன கூறுகின்றது என்னும் கருத்து தெரிவிப்பை உணர்த்துகின்றது என்று நினைக்கிறேன். கட்டுரையின் பகுதி வருமாறு:
பொதுவுடமை அல்லது கம்யூனிசம் (Communism) வர்க்கமற்ற (”classless”, பாகுபாடற்ற) சமுதாயம் அமைப்பதற்கு தேவையான கோட்பாடுகள் கொண்ட தத்துவம் ஆகும். ஏகாதிபத்திய, முதலாளித்துவ் தத்துவங்களின் குறைபாடுகளுக்கான ஒரு தீர்வாகும் என்று இக்கொள்கை உரைக்கின்றது.

--செல்வா 14:27, 20 மே 2008 (UTC)

செல்வா, நடுநிலை நோக்கிற்காக நீக்கப்பட்ட அந்த வரி மீண்டு சேர்த்துவிட்டேன். உரையாடல் என்று ஒரு பகுதி இருப்பது மிகவும் தாமதமாக தெரிந்ததால், பகுதியை தொகுக்க தாமதமாகியது,.. சுட்டி காட்டியதற்கு நன்றி...

--பயனர்:சிவமணியன் 05:13 16 ஜூன் 2009 (UTC)

சரியான சொற்பயன்பாடுதொகு

  • இக்கட்டுரைத் தலைப்பு "பொதுவுடைமை" என்று இருப்பதே பொருத்தம். தமிழில் "உடைமை" என்று வருமேயொழிய "உடமை" என்று வராது.

எடுத்துக்காட்டு: திருக்குறளில் வருகின்ற அதிகாரங்களின் தலைப்புகள்: அறிவுடைமை, அருளுடைமை, பொறையுடைமை.... போன்றன.--பவுல்-Paul 19:10, 9 நவம்பர் 2011 (UTC)

விளக்கம் வேண்டி‍தொகு

இக்கட்டுரையில் ஹொங்கொங் ஆட்சிப் பகுதியும் சீன பொதுவுடைமை கொள்கையும் என்ற பகுதியில் கம்யூனிசத்தின் மீதான விமர்சனக் கருத்தாக தெரிகிறது. விமர்சனம் இருப்பது‍ நல்லது‍ என்றாலும் கம்யூனிசத்தைப் பற்றி முழுவதுமாக விவரித்துவிட்டு‍ பின் விமர்சனகக் கருத்துக்கள் என்று‍ கட்டுரையின் பின்பகுதியில் வேண்டுமானால் இந்தப் பகுதியை சேர்த்துக் கொள்ளலாம்.... --Suthir

நல்லது. திருத்தி விடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:16, 18 திசம்பர் 2013 (UTC)
நன்றி.... --Suthir


பொதுவுடமை வாதி என்ற பாராவில் , லாஜிக்கல் பிழை இருக்கிறது

பொதுவுடமைவாதி கற்கும் அறிவு அனைத்தும் மனத்துள் செரிமானம் செய்யப்படவில்லையானால்.. கருத்து மிக்க கடும் பயிற்சி இல்லாமலே, விமர்சனக்கண் கொண்டு பரிசீலிக்க வேண்டிய உண்மைகளைப் புரிந்துக் கொள்ளமலேயே... தயாராய் வரையறுத்து வைக்கப்பட்ட முடிவுகளை ஒருவர் பண்டித பாணியில் ஏற்றுக்கொள்ளாதவர் பொதுவுடமைவாதி என்றும், ஏற்றுக்கொள்ளாதவர்கள் பொதுவுடமைவாதிகள் என்றும் அறியப்படுகிறார்கள்.[5

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பொதுவுடைமை&oldid=2280906" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பொதுவுடைமை" page.