பேச்சு:போக்கிரி (2006 திரைப்படம்)
Untitled
தலைப்பினை போக்கிரி (தெலுங்குத் திரைப்படம்) என நகர்த்தலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
- மாற்றலாம் நண்பரே. ஆங்கில விக்கியில் இவ்வாறு ஆண்டுகள் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளதால் அவ்வாறே இட்டேன். மொழியைக் குறிப்பிட்டு பெயர்வைத்தால் இன்னும் எளிதாகவே இருக்கும் என தோன்றுகிறது.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:57, 15 பெப்ரவரி 2014 (UTC)