பேச்சு:ப. சரவணன்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Selvasivagurunathan m in topic முனைவர் ப.சரவணன் (தமிழறிஞர்) விக்கி பக்கம் நீக்கப்பட்டது தொடர்பாக
முனைவர் ப.சரவணன் (தமிழறிஞர்) விக்கி பக்கம் நீக்கப்பட்டது தொடர்பாக
தொகுமுனைவர் ப.சரவணன் (தமிழறிஞர்) விக்கி பக்கம் நீக்கப்பட்டது தொடர்பாக .அந்த பாகத்தை நான்தான் உருவாக்கினேன்,ஏதேனும் illegal விஷயங்கள் இருப்பின் அதை மட்டும் நீக்கி விட்டுபக்கத்தை பதிவிட வேண்டுகிறேன் ,காரணமே இன்றி இவாறு நீக்கினீர்கள் .இது நான் கஷ்டப்பட்டு தொகுத்த தொகுப்பாகும் .அந்த பாகத்தை ரிலீஸ் அச்செய்ய வேண்டுகிறேன்.நன்றி Muthumohan1979 (பேச்சு) 07:47, 2 மே 2023 (UTC)
- கட்டுரை நீக்கப்படவில்லை. தமிழறிஞர் எனும் அடைமொழிதான் நீக்கப்பட்டது. பேச்சுப் பக்கத்தில் பதிவிடும் நீங்கள், கட்டுரைப் பக்கத்தையும் கவனியுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:00, 2 மே 2023 (UTC)