பேச்சு:மங்கலப் பொருட்கள்

பொருள்களா பொருட்களா செங்கைப் பொதுவன் ஐயா?--பாஹிம் (பேச்சு) 06:20, 21 சனவரி 2015 (UTC)Reply

பொருட்கள் சரி. பொதுவன் ஐயா கவனிக்க.--Kanags \உரையாடுக 10:19, 21 சனவரி 2015 (UTC)Reply

விளக்கம் தொகு

பாகிம் குறிப்புக்கு நன்றி. குறிப்பு சரிதான். நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறியீடு நீக்கப்பட்டுள்ளது --Sengai Podhuvan (பேச்சு) 10:58, 21 சனவரி 2015 (UTC)Reply

மேலும் விளக்கம் தொகு

பாகிம், கனகசீர் கருத்துக்கள்

விரல்கள், மயில்கள், குயில்கள், செதில்கள் எனல் இயல்பு
பொருட்கள் எனல் பண்டைய மரபு. பொருள்கள் எனல் பிற்கால வழக்கு
மொழியை எளிமைப்படுத்தவேண்டும் என்பது மு.வ. போன்ற பெருமக்கள் கருத்து.
பொருள் என்னும் சொல்லே பொருள்களை உணர்த்தும்.

ஒப்புநோக்க விளக்கம் தொகு

வாழ்த்துக்கள் - மரபுவழக்கு, வாழ்த்துகள் - இக்கால வழுவமைதி வழக்கு
பெரிதும் புழக்கத்துக்கு வந்துவிட்ட வழுவமைதிகளை என்ன செய்வது என்று விளங்கவில்லை --Sengai Podhuvan (பேச்சு) 10:58, 21 சனவரி 2015 (UTC)Reply

செங்கப் பொதுவன், மங்கலப் பொருட்கள் 16 ஐயும் பட்டியலிட்டால் நல்லது. பாடலை மேற்கோளாகக் கொடுக்கலாம்.--Kanags \உரையாடுக 11:06, 21 சனவரி 2015 (UTC)Reply

பட்டியல் இட்டுள்ளேன். இணைக்க வேண்டுகிறேன் --Sengai Podhuvan (பேச்சு) 12:25, 21 சனவரி 2015 (UTC)Reply

எண்ணிப்பார்க்கலாம் தொகு

வெற்றிலைச் சுருள்கள்
குடல்(ற்) சுருள்கள்
கடவுள்கள்
மடல்கள்
உடல்கள் --Sengai Podhuvan (பேச்சு) 16:35, 21 சனவரி 2015 (UTC)Reply

நூல்கள் தொகு

தமிழ் எழுத்துகள் போன்று தலைப்பிட்ட நூல்களை என்ன செய்யலாம்.

பிழை திருத்தம் தொகு

Return to "மங்கலப் பொருட்கள்" page.