பேச்சு:மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Helppublic in topic கோவிலின் உள்ளே மற்ற தெய்வங்கள்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 29 சனவரி 2014 அன்று வெளியானது.
இடம்பெற்ற தகவல்:
|
கோவிலின் உள்ளே மற்ற தெய்வங்கள்
தொகு- மூலவர் அருள்மிகு சுந்தரேசுவரர்
- மூலவர் அருள்மிகு மீனாட்சி அம்மன்
- அருள்மிகு முக்குறுணி விநாயகர்
- அருள்மிகு இரட்டை விநாயகர்
- அருள்மிகு தட்சிணாமூர்த்தி
- அருள்மிகு மகாலட்சுமி
- அருள்மிகு சரஸ்வதி
- அருள்மிகு 63 நாயன்மார்கள்
- அருள்மிகு சப்தரிஷி மாதாக்கள்
- அருள்மிகு காசி விசுவநாதர்
- அருள்மிகு லிங்கோத்பவர்
- அருள்மிகு சகஸ்ரலிங்கங்கள்
- அருள்மிகு சுப்பிரமணியர்- வள்ளி, தெய்வானையுடன்.
- அருள்மிகு சந்திரசேகரர்
- அருள்மிகு சண்டிகேசுவரர்
- அருள்மிகு கல்யாண சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனுடன்.
- அருள்மிகு சித்தர்
- அருள்மிகு துர்க்கை அம்மன்
- அருள்மிகு பைரவர்
- அருள்மிகு அப்பர்
- அருள்மிகு சம்பந்தர்
- அருள்மிகு சுந்தரர்
- அருள்மிகு மாணிக்கவாசகர்
- அருள்மிகு சூரிய பகவான்- உஷா, பிரதியுஷாவுடன்
- அருள்மிகு சங்கப் புலவர்கள்
- அருள்மிகு விபூதி விநாயகர்
- அருள்மிகு நவக்கிரக சன்னதி
இவற்றுடன்,
- மன்னர் திருமலை நாயக்கர், தன் மனைவியருடன் உள்ள சிலை. Helppublic (பேச்சு) 08:45, 6 சூலை 2020 (UTC)