பேச்சு:மலாயா தொடருந்து

கரேத்தாப்பி தனாஹ் மலாயு பெர்ஹாட் என்றால் வரையறுக்கப்பட்ட மலாயத் தொடருந்து நிறுவனம் என்று பொருள். எனவே இத்தலைப்பு தமிழ்ப் பெயரிலேயே இருப்பதே தகும்.--பாஹிம் (பேச்சு) 14:07, 16 செப்டம்பர் 2015 (UTC)

நன்றி. தலைப்பு பொருத்தமாக மாற்றப்பட்டது. மலேசியப் பெயர்களுக்கு உங்கள் உதவியை நாடும் --மணியன் (பேச்சு) 04:17, 17 செப்டம்பர் 2015 (UTC)
மலாயத் தொடருந்து நிறுவனம் என்பது மட்டும் இருந்தால் போதாதா? வரையறுக்கப்பட்டது என்பதும் இருக்கத்தான் வேண்டுமா? --Mdmahir (பேச்சு) 05:47, 22 செப்டம்பர் 2015 (UTC)
வரையறுக்கப்பட்டது என்பதைக் கட்டுரையினுள்ளே குறிப்பிட்டாலே போதும். தலைப்பில் குறிப்பிடத் தேவையில்லை. ஏனைய கட்டுரைகளிலும் பொதுவாக அவ்வாறு தான் எழுதப்படுகிறது. --மதனாகரன் (பேச்சு) 06:21, 22 செப்டம்பர் 2015 (UTC)
உடன்படுகின்றேன். --மணியன் (பேச்சு) 06:35, 22 செப்டம்பர் 2015 (UTC)

Start a discussion about மலாயா தொடருந்து

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மலாயா_தொடருந்து&oldid=4165200" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மலாயா தொடருந்து" page.