மல்லிகையை வெறும் மூலிகையாக மட்டும் கருத இயலாது. ஆங்கில விக்கி பக்கத்தில் தரப்பட்டுள்ள தகவல்கள் தவிர, தமிழகம் , இந்தியப் பண்பாட்டில் மல்லிகையின் சிறப்பான இடம், இம்மலரின் வணிக முக்கியத்துவம், விவசாய வளர்ப்பு முறைகள் குறித்தும் கட்டுரையில் எழுத வேண்டும்--ரவி 06:48, 22 ஜூன் 2006 (UTC)

மியன்மார் -> மியான்மர்(Corrected) −முன்நிற்கும் கருத்து Maheswari (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. (கூகுள் பணியமர்த்திய மொழியிலாளர்)(பக்க வரலாறு)--உழவன் (உரை) 23:50, 28 செப்டெம்பர் 2024 (UTC)Reply

கட்டுரையின் தொடக்கமே தவறு

தொகு

"தவறு" என்று ஒரு சொல்லில் முடிக்காமல், தாவரவியல் மாணவனாகிய நான், இதற்குச் சான்றாக இம்மலருக்குத் தொடர்புடைய 10-12 தாவரவியில் வகைப்பாட்டியல் கட்டுரைகளை உருவாக்கியுள்ளேன். எ-கா முல்லைக் குடும்பம், மல்லி இனக்குழு, மல்லிப் பேரினம், மல்லிகை இனங்களின் பட்டியல் மேலும், பேச்சு:மல்லிகை இனங்களின் பட்டியல் என்பதில் எனது முன்மொழிவுகளையும், முடிவுகளையும் எழுதியுள்ளேன். 2005 ஆம் ஆண்டு தொடக்கமே தவறான தாவரவியல் பெயரோடு தொடங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கூகுளின் எந்திரத் தரவு மேலும் பல தவறுகளை இணைத்துள்ளது. உண்மையில் பொதுவாக மல்லிகையினை உலக தாவரவியல் அறிஞர் en:Jasminum officinale என்ற பெயரிலேயே அழைப்பர். இங்கு கூறப்படும் தாவரவியல் பெயர் Jasminum sambac. இதனை தமிழ் நாட்டில் 'குண்டு மல்லி' எனவும், பிற நாட்டினர் அரபு மல்லி எனவும், அதன் சிற்றனத்தை(sub species) மதுரை மல்லி எனவும் அழைக்கின்றனர். எனவே இக்கட்டுரையை முழுமையாக மாற்ற உள்ளேன். பிற கட்டுரைக்கு தொடர்புடையவற்றை இதுபோல குறிப்போடு நகர்த்த உள்ளேன். பிறரின் எண்ணமறிய ஆவல். உழவன் (உரை) 03:02, 1 அக்டோபர் 2023 (UTC)Reply

செம்மையாக்கம் நிறைவுற்றது

தொகு

@Info-farmer உழவன் (உரை) 07:25, 29 செப்டெம்பர் 2024 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மல்லிப்_பேரினம்&oldid=4106285" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மல்லிப் பேரினம்" page.