பேச்சு:மல்லிகை இனங்களின் பட்டியல்

மல்லிகையினக் கட்டுரைகள்

தொகு

இந்தப் பட்டியலினையும், மல்லிகை என்ற கூகுள் மொழிப்பெயர்ப்பு கட்டுரையின் சில தமிழாக்கத்தினையும், ஆங்கில கட்டுரையையும் பயன்படுத்தி தமிழில் காட்டு மல்லி என்ற கட்டுரையை உருவாக்கியுள்ளேன். இது போன்ற எளிய கட்டுரைகள் பலவற்றை en:category:Articles with 'species' microformats என்ற ஆங்கில விக்கிப்பீடியாவின் பகுப்பில் உள்ளன. இவற்றின் அளவு சிறிதாக இருந்தாலும், அதன் மேற்கோள் நுட்பம், தாவரவியல் வகைப்பாட்டியல் முறைமை நுட்பமானது இவை நமது கட்டுரை எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் . எடுத்துக்காட்டாக, முதல் இருபெயரீட்டு முறைக்கு காட்டு மல்லி என்பதை உருவாக்கியுள்ளேன். இதில் விருப்பம் உள்ளோர் இங்கு தெரிவிக்கவும். நாம் இணைந்து நுட்ப அடிப்படையில் ஒரு படம், ஒரு பன்னாட்டு மேற்கோள், ஒரு தாவரப்பெட்டி(Taxobox) கொண்டு கட்டுரைகளை உருவாக்கலாம். உழவன் (உரை) 18:36, 23 செப்டம்பர் 2023 (UTC)

வார்ப்புரு மேம்பாடும், பக்கத் தவறுகளும்

தொகு

மல்லிகை இனப்பட்டியலை அடிப்படையாகக் கொண்டு பல கட்டுரைகளை உருவாக்க அது தொடர்புடைய வார்ப்புருக்களை மேம்படுத்தினேன். அதனால் எழுந்த வழுக்களைக் கீழ்கண்ட இணைப்புகளைப் பார்க்கவும்.

இப்பட்டியலில் உள்ள பிற இனக் கட்டுரைகளை எழுத காட்டு மல்லி என்ற கட்டுரையையும், அதன் தகவற்பெட்டியிலுள்ள சிவப்பு இணைப்புகளுக்குரிய 10க்கும் மேற்பட்ட ஆங்கிலக்கட்டுரைகளை, (எ-கா - வார்ப்புரு:Anglicise rank) தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளேன். உங்கள் எண்ணங்களை அறியத் தருக. உழவன் (உரை) 06:38, 28 செப்டம்பர் 2023 (UTC)

பொதுகள உரிமத்தில் படங்கள்

தொகு

கீழ்கண்ட இணையப் பக்கங்கள் பொது உரிமத்தில் படங்களைத் தருகின்றன. எனினும் உரிய இனங்களைக் கண்டு இதன் கட்டுரைகளை வகைப்பாட்டியல் தகவற்பெட்டியோடு உருவாக்க வேண்டும்.

--உழவன் (உரை) 06:48, 2 அக்டோபர் 2023 (UTC)Reply

தரவு மாற்றம்

தொகு

இதில் பின்வரும் இனங்கள் அடங்கும்:

  1. Bluegrape jasmine
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 "GRIN Species Records of Jasminum accessdate=2008-12-13". Germplasm Resources Information Network (GRIN). United States Department of Agriculture, Agricultural Research Service, Beltsville Area. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2010-05-25. {{cite web}}: Missing pipe in: |title= (help)
  3. POWO-Jasminum humile
  4. POWO-Jasminum_odoratissimum
  5. "Jasminum parkeri". NC State University. Archived from the original on 2008-09-05. பார்க்கப்பட்ட நாள் 2008-12-13.

தரவுமாற்றக் குறிப்பு

தொகு

மேலுள்ள தரவுகள் மல்லிகை என்ற கட்டுரையில் இருந்தன. தாவரவியல் பெயர்களை அவரவர் மொழியில் மாற்றக்கூடாது என்பது பன்னாட்டு விதி. ஏனெனில் செய்தி பரிமாற்றத்தின் போது குழப்பம் ஏற்படாமல் இருக்க உலக அறிஞர்கள் இலத்தீனிய எழுத்துக்களில் எழுத வேண்டும் என்று பன்னாட்டு அறிஞர் பின்பற்றும் விதியை நாமும் பின்பற்றுவோம். ஒலிபெயர்ப்பு செய்யாமல், காட்டு மல்லி போன்று தமிழ் ஆக்கம் செய்து பயன்படுத்துவதே சிறப்பாகும். மேலுள்ள தரவுகள் அக்கூகுள் கட்டுரையில் இருந்து அப்படியே இங்கு நகர்த்தப்பட்டுள்ளது. ஒப்பிட்டறிக. மூலப்பக்கம் - மாற்றப்பதிவேடு உழவன் (உரை) 02:20, 1 அக்டோபர் 2023 (UTC)Reply

பெயர் கண்டறிய உதவுக

தொகு

சாதி மல்லி /ஜாதி மல்லியின் தாவரவியல் பெயர் என்ன? சாதி மல்லிகையிலுள்ள தாவரவியல் பெயர் தவறாகப் படுகிறது. உழவன் (உரை) 04:18, 19 அக்டோபர் 2023 (UTC)Reply

 Yஆம். ஐயமின்றி அறிந்தேன். ஆசிய பெருமல்லி இனத்தில் இரண்டு துணை இனங்கள்( Jasminum grandiflorum subsp. floribundum & Jasminum grandiflorum subsp. grandiflorum ) உள்ளன. அவற்றில் ஒன்று அரபு, ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் காணப்படுகிறது. மற்றொன்று (Jasminum grandiflorum subsp. grandiflorum ஆசிய நாடுகளிலும் காணப்படுகிறது. அதுவே சாதி மல்லியாகும். உழவன் (உரை) 16:43, 27 அக்டோபர் 2023 (UTC)Reply

மல்லிகளை இனங்கண்டறிதல்

தொகு

உழவன் (உரை) 03:16, 21 அக்டோபர் 2023 (UTC)Reply

மல்லி இனங்களின் பெயரிடல்

தொகு

பொதுவாக தமிழர்கள் அழைக்கும் பெயர்களின் தாவரவியல் பெயர்களைக் கண்டறிந்து எழுதுதல் என்பது பின்பற்றப் படுகிறது. இது குறித்த ஆவணங்கள் குறைவு. பிற மல்லி இனங்களுக்கு அதன் தாயகப் பெயரும், அதன் ப யன்பாடுகளைக் கொண்டும் பெயர்கள் தமிழில் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு தாயகத்தினைக் குறித்தும் பன்னாட்டு அறிஞர்கள் இணைய ஆவணங்களாக உருவாக்கியுள்ளனர். அவற்றிற்குரிய இணைப்புகள், ஒவ்வொரு கட்டுரையிலும் இணைக்கப்பட உள்ளன. மாற்று எண்ணமிருப்பவர்கள் அந்தந்த கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்டால் நான் கற்றதை பகிர்வேன். பைத்தான்3 நிரல் வழியே சான்றுகளை இணைத்திருக்கிறேன். மற்றொருவரும், சான்றிணைப்புகள் சரியான இனங்களைக் காட்டுகிறதா என சரிபார்த்தல் நலம். உழவன் (உரை) 03:00, 24 அக்டோபர் 2023 (UTC)Reply

இலக்குகள்

தொகு
    •  Y பன்னாட்டுத் தாவரவியல் பெயர்களுக்கு ஏற்ப, கிரந்தம் இல்லா தமிழொலிப்பு பெயர்கள் முன்மொழிவாக இணைக்கப்பட்டன.
    •  Yமேலும், மேற்கூறிய பன்னாட்டு ஒலிப்புப்பெயர்கள், அவ்வினத்தின் பிறப்பிடங்களைக் கொண்டு, மல்லிகை இனங்களின் தமிழ் பெயர்கள் முன்மொழியப் பட்டுள்ளன.

பெயர்களுக்கான முன்மொழிவு

தொகு

இப்பிரிவில் பன்னாட்டு மல்லியினங்களுக்கு பொருத்தமான பெயர்களை முன்மொழியலாம்; முன்மொழிந்தவைகள் குறித்து கலந்துரையாடலாம்; பிறரோடு பகிரலாம். நுட்பம்:

ஒரே ஒரு இனமுள்ள நாடுகள்

தொகு
 
திசையின் அடிப்படையில் சீனாவின் நிலப்பரப்பு
 
மலுகு மாகாணம், இந்தோனேசியா
  1. நேபாள அன்பு மல்லி~Jasminum amabile~நேபாளம் நேபாள மல்லி உள்ளது
  2. சாவக மல்லி~Jasminum hasseltianum~சாவகம் (தீவு) சாவக சுண்டா மல்லி உள்ளது.
  3. மதீரா மல்லி~Jasminum azoricum~மதீரா
  4. அசாமிய மல்லி~Jasminum cardiomorphum~அசாம்
  5. அந்தமான் மல்லி~Jasminum andamanicum~அந்தமான்
  6. உகாண்டா மல்லி~Jasminum niloticum~உகாண்டா
  7. மரியானா மல்லி~Jasminum marianum~மரியானா தீவுகள்
  8. மலுகு மல்லி~Jasminum zippelianum~மலுகு மாகாணம், இந்தோனேசியா
  9. மியான்மர் மல்லி~Jasminum pericallianthum~மியான்மர்
  10. லாவோசு மல்லி~Jasminum vidalii~லாவோஸ்
  11. முனை பெருவட்டாரம்~Jasminum tortuosum~en:Cape Provinces
  12. வட பெருவட்டாரம்~Jasminum quinatum~en:Northern Provinces

பல இனங்களுள்ள நாடுகள்

தொகு
  1. அங்கோலா~Jasminum mossamedense, Jasminum newtonii, Jasminum noldeanum
  2. இந்தியா~Jasminum brevipetiolatum, Jasminum calophyllum, Jasminum cordifolium, Jasminum greenii, Jasminum malabaricum, Jasminum trichotomum
  3. கமரூன்~Jasminum campyloneurum, Jasminum dasyphyllum, Jasminum lasiosepalum, Jasminum narcissiodorum
  4. காபோன்~Jasminum mouilaense, Jasminum nardydorum
  5. குயின்ஸ்லாந்து~Jasminum jenniae, Jasminum kajewskii
  6. சுமாத்திரா~Jasminum ambiguum, Jasminum multipetalum, Jasminum paucinervium, Jasminum waitzianum
  7. சுலாவெசி~Jasminum amoenum, Jasminum carinatum, Jasminum celebicum
  8. தாய்லாந்து~Jasminum bhumibolianum, Jasminum calcicola, Jasminum perissanthum, Jasminum stellipilum
  9. தென்கிழக்கு சீனா~Jasminum foveatum, Jasminum longitubum
  10. தென்நடு சீனா~Jasminum chiae, Jasminum honghoense, Jasminum nintooides, Jasminum parceflorum, Jasminum yuanjiangense
  11. நியூ கலிடோனியா~Jasminum artensem, Jasminum elatum, Jasminum kriegeri, Jasminum mackeeorum, Jasminum neocaledonicum, Jasminum noumeense, Jasminum promunturianum
  12. நியூ கினி வளைகுடா~Jasminum magnificum, Jasminum domatiigerum, Jasminum pipolyi, Jasminum rupestre, Jasminum thomense
  13. பிலிப்பீன்சு~Jasminum apoense, Jasminum batanensis, Jasminum cumingii, Jasminum dolichopetalum, Jasminum ixoroides, Jasminum oliganthum, Jasminum populifolium, Jasminum pseudopinnatum
  14. பிஜி~Jasminum degeneri, Jasminum sessile, Jasminum tetraquetrum
  15. போர்னியோ~Jasminum kostermansii, Jasminum melastomifolium, Jasminum multinervosum, Jasminum oreophilum, Jasminum pellucidum, Jasminum sarawacense, Jasminum spectabile, Jasminum steenisii
  16. மடகாசுகர்~Jasminum greveanum, Jasminum kitchingii, Jasminum octocuspe, Jasminum pteropodum
  17. மலாயா~Jasminum cordatum, Jasminum curtisii, Jasminum griffithii, Jasminum kedahense, Jasminum ledangense, Jasminum longipetalum, Jasminum shahii, Jasminum wrayi
  18. வியட்நாம்~Jasminum eberhardtii, Jasminum kontumense, Jasminum laxiflorum, Jasminum pedunculatum, Jasminum vietnamense
Return to "மல்லிகை இனங்களின் பட்டியல்" page.