பேச்சு:மாசாணியம்மன் கோயில்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 12 சூன் 2015இல் ஆரம்பித்த கட்டுரை
12 சூன் 2015இல் ஆரம்பித்த கட்டுரை தொகு
வணக்கம், மாசாணியம்மன் கோயில் என்ற கட்டுரை என்னால் 12 சூன் 2015இல் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது பிறிதொரு பதிவரால் (Vasantha Lakshmi V) மேம்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு நன்றி. ஆனால் இக்கட்டுரை விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 மூலம் உருவாக்கப்பட்டது என்ற குறிப்பு இக்கட்டுரையில் உரையாடல் பக்கத்தில் வந்துள்ளது. தகவலுக்காக. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:03, 5 நவம்பர் 2019 (UTC)