பேச்சு:மாதிகா

மாதிகா எனும் சாதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெரும்பான்மை வாழும் சமூகம் அதை அருந்ததியர் உடன் இணைப்பது தவறு . தமிழகத்தில் மாதிகா எனும் சாதி தமிழக அரசு இட ஒதுக்கீடு பட்டியலில் தனியாக உள்ளது . இது ஆந்திரா , தெலுங்கானா உள்ள மாதிகா இனத்தை பற்றி விரிவாக எழுத உள்ள பதிவு . மாதிகா இனத்தை அருந்ததியர் உடன் இணைக்க வேண்டாம் கவனிக்க:@Deepa arul:--

பயனர்:Almighty34(பேச்சு)
அருந்ததியருக்கும், இந்த சமூகத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஆனாலும் இவர்கள் பட்டியல் சாதியினர் தான். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியலில் இவர்கள் பட்டியலிடப்பட்ட சாதிகள் பிரிவில் எண்: 38இல் உள்ளனர். அதனால் கட்டுரைகள் இணைப்பு தேவையில்லை. கவனிக்க:@Deepa arul:-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு)

Start a discussion about மாதிகா

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாதிகா&oldid=2796468" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மாதிகா" page.