பேச்சு:மாருப்பள்ளி

@Arularasan. G: இந்த ஊரின் பெயர் 'மருபள்ளியா' அல்லது 'மாருபள்ளியா'? கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக் கட்டுரைகளில் மாருப்பள்ளி ஊராட்சி என்று உள்ளது. நடைமுறையில் இவ்வூரின் பெயர் எவ்வாறு ஒலிக்கப்படுகிறது என்பதைக் கூற இயலுமா? சரியான பெயர் தெரிந்தால் அதற்கேற்றாற்போல கட்டுரையில் மாற்றங்களை மேற்கொள்ளலாம். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:25, 18 சனவரி 2019 (UTC)Reply

Booradleyp1 இந்த ஊரின் பெயர் எனக்கு சரியாக தெரியவில்லை என்றாலும் மாருபள்ளி என்ற பெயரே இருக்கும் என கருதுகிறேன். கூகுல் தேடலில் மாருபள்ளி என்ற பெயரே மருபள்ளியைவிட மிகுதியான முடிவுகளைக் காட்டுகின்றது. அதேபோல மாருபள்ளி ஊராட்சி என்ற கட்டுரையும் உள்ளதால் இக்கட்டுரையை மாருபள்ளி என்ற பெயருக்கே நகர்த்தலாம்.--அருளரசன் (பேச்சு) 14:37, 18 சனவரி 2019 (UTC)Reply

@Arularasan. G: கட்டுரைக்குள் நான் மாற்றிவிடுகிறேன். நீங்கள் கட்டுரையின் தலைப்பையும் பேச்சுப்பக்கத்தையும் வழிமாற்றின்றி நகர்த்தி உதவுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 14:42, 18 சனவரி 2019 (UTC)Reply

நகர்த்தியமைக்கு நன்றி @Nan:--Booradleyp1 (பேச்சு) 14:54, 18 சனவரி 2019 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாருப்பள்ளி&oldid=2634169" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மாருப்பள்ளி" page.