பேச்சு:முன்னேறட்டும் சிங்கப்பூர்

இக்கட்டுரை முன்னேறட்டும் சிங்கப்பூர் என்பதிலிருந்து ஒரூ வழிமாற்றுடன் சிங்கப்பூர் நாட்டுப்பன் என்ற தலைப்புக்கு மாற்றிவிடலாமே?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:15, 5 ஆகத்து 2011 (UTC)Reply

நாட்டுப் பண்களுக்கு அவற்றின் பெயரே தலைப்பாக இருப்பது பொருத்தம் - பல பண்கள் ஒரு நாட்டின் பண்ணாக ஆவதற்கு முன்னரே புகழ் பெற்றவையாகவும், வேறு நாடுகளில் புகழ் பெற்றவையாகவும் உள்ளன. எனவே "X நாட்டுப் பண்” என்பது முதன்மைத் தலைப்பாக இருப்பது பொருத்தமாகாது. அதன் பெயர் முதன்மைத் தலைப்பாகவும் "X நாட்டுப் பண்” என்பது வழிமாற்றாகவும் இருப்பது பொருத்தம்--சோடாபாட்டில்உரையாடுக 06:22, 5 ஆகத்து 2011 (UTC)Reply
Return to "முன்னேறட்டும் சிங்கப்பூர்" page.