பேச்சு:முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சனவரி 9, 2013 அன்று வெளியானது. |
இக்கட்டுரை அல்லது அதன் குறிப்பிடத்தக்க பகுதிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது. கட்டுரையாளர்: சோடாபாட்டில் கல்லூரி: {{{College}}} |
உடன்படிக்கை/உடன்பாடு/வாய்ப்பாடு
தொகுஎனக்கும் ஒரே குழப்பம். இது ஒரு unofficial deal. தமிழில் எப்படி மொழிபெயர்ப்பது என்று தெரியவில்லை.--சோடாபாட்டில் 14:30, 28 ஆகஸ்ட் 2010 (UTC)
அதிகாரபூர்வமற்ற உடன்பாடு\புரிந்துணர்வு எனலாம் என கருதுகிறேன். --குறும்பன் 15:03, 28 ஆகஸ்ட் 2010 (UTC)