பேச்சு:முன் கணிதத் திறன்கள்

Latest comment: 11 மாதங்களுக்கு முன் by Selvasivagurunathan m

@Booradleyp1, இ.வாஞ்சூர் முகைதீன், and Sridhar G: வணக்கம். அறிவியல் முறைப்படி இத்தகையத் திறன்கள் வரையறுக்கப்பட்டுள்ளனவா? உங்களின் கருத்தின் அடிப்படையில் இக்கட்டுரையை தக்கவைத்தல் அல்லது நீக்குதல் எனும் முடிவினை எடுக்கலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:51, 11 சனவரி 2024 (UTC)Reply

தற்போது ஆங்கில கட்டுரையின் இணைப்பை விக்கித் தரவில் இணைத்துள்ளேன்.-- ஸ்ரீதர். ஞா (✉) 13:58, 11 சனவரி 2024 (UTC)Reply
@Sridhar G: மிக்க நன்றி. கட்டுரை தக்கவைக்கப்பட்டது. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:16, 11 சனவரி 2024 (UTC)Reply
Return to "முன் கணிதத் திறன்கள்" page.