பேச்சு:மூச்சுக் கட்டு (சுவாசக் கட்டு)
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்
பயனர் யாரேனும் நல்லதொரு தமிழ்ப் பெயரைப் பரிந்துரைக்க வேண்டுகிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 10:08, 4 சூன் 2012 (UTC)
- இதை எழுதிய தமிழ் சித்தர்களே இதை சுவாச என்றுதான் கூறுகிறார்கள். இதில் கொடுக்கப்பட்டுள பாட்டிலும் அவ்வாறே உள. அதனால் இத்தலைப்பை இப்படியே விடுவது சிறந்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:44, 4 சூன் 2012 (UTC)
- மூச்சுக் கட்டு அல்லது சுவாசக் கட்டு அல்லது மூச்சைக் கட்டுதல் என்பது சரியாக இருக்குமா?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:18, 7 சூலை 2012 (UTC)
- பந்தனம் என்றால் புரியவில்லை. மூச்சுக் கட்டை முதன்மையாக்கி சுவாசக் கட்டை அடைப்புக் குறிக்குள் தரலாம்.மூச்சு என்பது அனைவருக்கும் புரியக்கூடிய நல்ல தமிழ்ச் சொல் என்பதால் அதனை முதன்மைப்படுத்தலாம்--இரவி (பேச்சு) 06:04, 7 சூலை 2012 (UTC)
- மூச்சுக் கட்டு அல்லது சுவாசக் கட்டு அல்லது மூச்சைக் கட்டுதல் என்பது சரியாக இருக்குமா?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:18, 7 சூலை 2012 (UTC)
- மூச்சுக் காப்பு எனல் நன்று. மூச்சுப் பதிவு எனவும் கூறலாம். --Sengai Podhuvan (பேச்சு) 06:15, 7 சூலை 2012 (UTC)
- மூச்சுக் காப்பு எனக்கு சரி எனப்படுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:06, 7 சூலை 2012 (UTC)