பேச்சு:மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம்

life cycle = வாழ்க்கை வட்டம்--சோடாபாட்டில்உரையாடுக 09:17, 17 மார்ச் 2013 (UTC)

  1. சக்கரம், வட்டம் என்பன calque வழி மொழிபெயர்ப்புகளாக அமைகின்றன. இது தவறென்றே நினைக்கிறேன். சுழற்சி என்ற சொல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது-தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:27, 17 மார்ச் 2013 (UTC)
  2. "சுழற்சி"யைத்தான் நானும் தேர்வு செய்தேன். வேறு எதோ இடத்தில் சக்கரம் உருண்டதைப்பாத்து சரி நம்மகிட்ட சொல்லாம மாத்தீட்டாங்க போலன்னு அதையே வெச்சுத்தொலைத்தேன். மாத்தறதுன்னா மத்துங்கோ. --NaanCoder (பேச்சு) 13:34, 25 மார்ச் 2013 (UTC)
  3. சுழற்சி என்பதே மிகப்பொருத்தமானது. மேலே இருவர் அங்ஙனமே கூறுவதை நானும் ஏற்கிறேன். உயிரியல் பாடங்களைப் படித்தோர் எவரும் இதனை ஏற்பர். ஒரு மாத கால அறிவிப்புக்கு பிறகு இப்பெயர் சுழற்சி என்ற பின்னொட்டொடுடன் மாற்ற உள்ளேன். மாற்று எண்ணம் உடையோர் தங்களது எண்ணங்களை முன்மொழிக. --உழவன் (உரை) 16:17, 19 பெப்ரவரி 2018 (UTC)
  4. மென்பொருள் வெளியீட்டுப் பருவ சுழற்சி என்பது சரி வருமா என்று பாருங்கள் --கலைவாணன் (பேச்சு) 06:58, 12 பெப்ரவரி 2019 (UTC)
Return to "மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம்" page.