பேச்சு:மேற்கு நிசாமுதீன்

தலைப்பு

தொகு

தலைப்பை நிசாமுதீன் மேற்கு (Nizamuddin West) என மாற்றப் பிரேரிக்கிறேன்.--Kanags \உரையாடுக 23:13, 27 மே 2016 (UTC)Reply

தமிழ்நாட்டு வழக்கில் திசை முதலில் வருவதே வழமையாகும். மேலாவணிமூல வீதி, மேலப்பாளையம், தென்காசி போல..எனவே மேற்கு நிசாமுதீன் பொருத்தமாக இருக்கும். --மணியன் (பேச்சு) 00:33, 28 மே 2016 (UTC)Reply
  விருப்பம் தெற்கு தில்லி மாவட்டம் எனபதைப் போல் மேற்கு நிசாமுதீன் பொருத்தமாக இருக்கும்.--ஜுபைர் அக்மல் (பேச்சு) 08:50, 28 மே 2016 (UTC)Reply
 Y ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 10:40, 28 மே 2016 (UTC)Reply
Return to "மேற்கு நிசாமுதீன்" page.