பேச்சு:யாழ்ப்பாண அரசு
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://noolaham.net/library/books/02/153/153.pdf
- In யாழ்ப்பாண இராசதானி on 2007-05-06 11:11:36, 404 Not Found
- In யாழ்ப்பாண இராசதானி on 2007-05-14 02:00:42, 404 Not Found
யாழ்ப்பாண அரசு?
தொகுஇராசதானி என்பது ஒரு அரசு அல்லது நாட்டின் தலைநகரைக் குறிக்கப் பயன்படும் வடமொழிச் சொல். எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றால் தலைப்பை யாழ்ப்பாண அரசு என்று மாற்றலாம். -- Sundar \பேச்சு 05:35, 7 டிசம்பர் 2007 (UTC)
பண்ணைத்துறை
தொகுபண்ணைத்துறை இப்போது உள்ளதா? பண்ணைத்துறை தற்போதுள்ள கோட்டைப் பகுதியின் பழைய பெயரா? @Mayooranathan, Kanags, and மதனாஹரன்: --AntanO 10:24, 30 மே 2016 (UTC)
- பண்ணைத்துறை என்பது பண்ணைத் துறைமுகப் பகுதி. யாழ் நகரில் இருந்து சப்த தீவுகளுக்கு செல்வதற்கு இந்த "ஆற்றுப் படுகை"யைப் (தரைவழி?) பயன்படுத்துகின்றனர். வேலணை போன்ற தீவுப் பகுதிகளுக்குச் செல்வதற்கு இப்பாதையையே இப்போதும் பயன்படுத்துகின்றனர் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:01, 30 மே 2016 (UTC)
- ஆம், சிறீதரன் கூறியது சரி. தற்போதுள்ள கோட்டைப் பகுதிக்கு அருகிலேயே பண்ணைத்துறை அமைந்துள்ளது. தீவுகளுக்குச் செல்வதற்குப் பாலம் (ஏபி19) அமைக்கப்பட்டுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 13:35, 31 மே 2016 (UTC)
- வட இலங்கை அரசின் நகர அமைப்பு என்ற கட்டுரையில் சில தகவல்கள் இணைத்துள்ளேன். பதிப்புரிமைச் சிக்கல் இருப்பதால் இங்கு இணைப்பதில் சிக்கல் உள்ளது. தேவையென்றால் வேறு விதத்தில் வடிவமைக்கலாம். --AntanO 06:36, 5 சூன் 2016 (UTC)
புவியியல் ஆள்கூறு
தொகு@Mayooranathan, Kanags, and மதனாஹரன்: சங்கிலியன் தோப்பு அரண்மணை அத்திவாரத்தின் ஆள்கூறு எது என்பது சரியாக நிளைவில் இல்லை. இதில் உள்ள பண்டாரக்குளம் சரியாகப்பட்டாலும் Google street view வில் வேறு ஒன்றாகவுள்ளது. இதுவும் அவ்வாறே.--AntanO 10:32, 30 மே 2016 (UTC)
காலம்
தொகுயாழ்ப்பாண அரசு காலம் 1215–1624 என்றுள்ளது. போர்த்துக்கேயரின் மூன்றாவது யாழ்ப்பாணப் படையெடுப்புடன் (1619) அரசு வீழ்ச்சியடைகிறது அல்லவா? @Mayooranathan and Kanags: --AntanO 08:51, 15 சனவரி 2017 (UTC)