பேச்சு:ராஜபுதன வகுப்பு அழிகலன்

Rajput என்பது ராஜபுதனம். அதனை இராசபுதனம் என்றவாறு எழுதுவதன்றோ தமிழ் மரபு!--பாஹிம் (பேச்சு) 17:02, 15 சூன் 2012 (UTC)Reply

ஆம் பாஹிம், ஆனால் இது கப்பல் வகுப்பின் பெயர் என்பதால் மாற்றவில்லை (நிறுவனப் பெயர்களைப் போல). மாற்றலாமா?--சண்முகம்ப7 (பேச்சு) 01:58, 16 சூன் 2012 (UTC)Reply
Return to "ராஜபுதன வகுப்பு அழிகலன்" page.