பேச்சு:ராஜேஷ்குமார்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle in topic பெயர்
Untitled
தொகுஅனானி அன்பரே,
முழுப்பேட்டியையும் கட்டுரையில் இட வேண்டாம். அதற்கு ஒரு வெளி இணைப்பைக் கொடுத்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:56, 23 மார்ச் 2011 (UTC)
பெயர்
தொகுக்ரைம் நாவல் புத்தகங்களில் ராஜேஷ்குமார் என்று சேர்த்துதானே வருகிறது--சண்முகம்ப7 (பேச்சு) 06:08, 3 திசம்பர் 2012 (UTC)
- ஆம் சேர்த்துத் தான் இருக்க வேண்டும். நகர்த்தி விட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 12:50, 4 திசம்பர் 2012 (UTC)