பேச்சு:ராம்நாத் கோயங்கா

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Parvathisri in topic Untitled
ராம்நாத் கோயங்கா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

இந்திராகாந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட நெருக்கடிநிலை (emergency), ‘’இரண்டாவது சுதந்திரப் போர்’’ என இக்கட்டுரையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. நான் அதிகாரப்பூர்வமாக இப்படி படித்ததில்லை / கேள்விப்பட்டதில்லை. ஒருமுறை சரிபார்த்து, தேவைப்படின் திருத்தம் செய்ய வேண்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:16, 28 ஏப்ரல் 2012 (UTC)

நான் படித்த கட்டுரையில் அவ்வாறே இருந்தது. உரிமைப்போர் எனத் திருத்தம் செய்துள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:43, 2 மே 2012 (UTC)Reply


பொதுவாக இந்திய தேசிய காங்கிரசுக்கு ஆதரவாக செயல் பட்டு வந்த எக்ஸ்பிரஸ், 1975 இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலைப் பிரகடனம் செயத போது அதனைக் கடுமையாக எதிர்த்தது. அப்போது அமலில் இருந்த கடுமையான தணிக்கை விதிகளைக் கண்டிக்கும் வகையில் தலையங்கம் இருக்க வேண்டிய பகுதியியை வெற்றிடமாக விட்டு பிரசுரம் செய்தது.

காண்க:இந்தியன் எக்சுபிரசு --ஸ்ரீதர் (பேச்சு) 00:53, 29 ஏப்ரல் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ராம்நாத்_கோயங்கா&oldid=4070757" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ராம்நாத் கோயங்கா" page.