பேச்சு:ரூமிலா தாப்பர்
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic Untitled
Untitled
தொகுஇவரின் சரியான பெயர் தான் என்ன?? கட்டுரையின் தலைப்பு ஒரு பெயராகவும்? கட்டுரையில் ஒரு பெயராகவும் உள்ளது??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:57, 30 செப்டம்பர் 2019 (UTC)
- இவரின் பெயர் रोमिला थापर (ரோமிலா தா²பர) என்றெழுதுகின்றார்கள். தமிழில் உரோமிலா தாப்பர் என்றெழுதுவது சரியாக இருக்கும். தக்க மாற்றுக்கருத்தேதும் இல்லையெனில் அப்படியே மாற்றிவிடுகின்றேன். உள்ளேயும் சீராக இருக்குமாறு மாற்றிவிடுகின்றேன். --செல்வா (பேச்சு) 17:51, 26 சூன் 2021 (UTC)