பேச்சு:வல்லபாய் பட்டேல்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick in topic தலைப்பு
தலைப்பு
தொகுதலைப்பு வல்லபாய் பட்டேல் என இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:55, 12 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:05, 12 செப்டம்பர் 2013 (UTC)
- கூகுள் தேடலில்
- சர்தார் வல்லப்பாய் படேல் - 2,300 முடிவுகள்
- சர்தார் வல்லபபாய் படேல் - 892 முடிவுகள்
- சர்தார் வல்லபாய் பட்டேல் - 9,240 முடிவுகள் --ஸ்ரீதர் (பேச்சு) 11:31, 6 நவம்பர் 2013 (UTC)
- வல்லபபாய் படேல் - 2,040 முடிவுகள்
- வல்லப்பாய் படேல் - 2,330 முடிவுகள்
- வல்லபாய் பட்டேல் - 13,500 முடிவுகள் --ஸ்ரீதர் (பேச்சு) 15:02, 6 நவம்பர் 2013 (UTC)
தலைப்பு
தொகுஇந்தியில் வல்லப பாஇ பட்டேல் என்றுள்ளது. ஆங்கிலத்தில் வல்லப்பாய் பட்டேல் என்றுள்ளது. எப்படிப் பார்த்தாலும் அடுத்தடுத்து இரண்டு பகரம் வர வேண்டும். எனவே இது வல்லபபாய் பட்டேல் என்றோ வல்லப்பாய் பட்டேல் என்றோ இருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 07:38, 13 அக்டோபர் 2020 (UTC)