பேச்சு:விநாயக் தாமோதர் சாவர்க்கர்

விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கருத்து தொகு

நண்பர்களுக்கு,இவர் நீதி மன்றத்தால் குற்றவாளியில்லை என்று விடுதலைசெய்யப்பட்டார் என்று கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் குற்றவாளி பகுப்பில் இடவில்லை. குற்றப் பின்னணி என்று ஒன்று உள்ளது ஆகையால் எது சிறந்தது என்று பார்த்து விவாதத்துக்கு அ ஆலோசணைக்குப் பின் முடிவெடுப்பது சிறந்ததாக இருக்கும் என கருதுகிறேன். இது போல் இன்னும் சிலரையும் பகுக்கவில்லை. இன்னொரு தலைப்பிட்டு தனிப்பகுப்பாகவும் பிரிக்கலாம்.--செல்வம் தமிழ் 10:01, 27 பெப்ரவரி 2009 (UTC)

குற்றப்பின்னணி எனும்போதே அது குற்றவாளி என்ற தொனியிலேயே ஒலிக்கிறது. எனவே குற்றம் சாட்டப்பட்டவர் எனச்சொல்வதே சிறந்தது.

சாவர்க்கர் கடவுள் மறுப்பாளர் என்பதற்கு மேற்கோள் உள்ளதா? நான் படித்தவரையில் அவர் ராமானுஜர், பாரதியார் போல அனைவருக்கும் பூனூல் போட்டிருக்கிறார். கோயில் கட்டி தாழ்த்தப்பட்டவரை பூசாரி ஆக்கியிருக்கிறார். அப்படி இருக்கையில் கடவுள் மறுபாளர் என்று சொல்லத்தோன்றவில்லை.

காப்பிடுக தொகு

@Kanags:, @AntanO:, @Arularasan. G: ஐயா, தேவையற்ற தொகுத்தல் போர். தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் தொகுக்க அனுமதிக்கும் அளவிற்கு இப்பக்கத்தை காப்பிடுக.--தாமோதரன் (பேச்சு) 11:12, 28 மார்ச் 2023 (UTC)
Return to "விநாயக் தாமோதர் சாவர்க்கர்" page.