பேச்சு:வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வேண்டுகோள் தொகு

இக் கட்டுரை முத்துகமலம் தளத்திலிருந்து அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது. அந்த தளம் விக்கியில் பயன்படுத்த அனுமதி உண்டென்றாலும், அக்கட்டுரையை எழுதிய -தாமரைச்செல்வி அவர்களின் பெயரையும் கட்டுரையில் மேற்கோள் மூலம் சுட்ட வேண்டுகிறேன்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

  • இக்கட்டுரை முத்துக்கமலம் இணைய இதழிலும், தமிழ் விக்கிப்பீடியாவிலும் என்னால்தான் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தாமரைச்செல்வி என்பது என் புனைப்பெயர்களில் ஒன்று.(பார்க்க:எனது பயனர் பக்கம்). எனவே எந்த மேற்கோளும் தேவையில்லை...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 18:33, 3 பெப்ரவரி 2011 (UTC)
Return to "வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்" page.