பேச்சு:வைணவ குழூஉக்குறி

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்

பரிபாசை என்பது தமிழ்ச் சொல்லல்லவே. எனவே, இதன் தலைப்பு வைணவ குழூஉக்குறி என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 08:23, 3 மே 2012 (UTC)Reply

வைணவ பரிபாசை என்பதை வைணவப் பயன்பாட்டு மாற்றுமொழிச் சொற்கள் என்று குறிப்பிடலாமா?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:13, 3 மே 2012 (UTC)Reply
வைணவ குழூஉக்குறி என்பதே சரியானது.--மணியன் (பேச்சு) 10:59, 3 மே 2012 (UTC)Reply

தமிழ் மொழியில் சொல்லொன்றின் இடையில் உயிரெழுத்து வருமா? அப்படியானால் குழூ உக்குறி எனப் பிரித்து எழுத வேண்டுமா? --மதனாகரன் (பேச்சு) 12:34, 8 மே 2012 (UTC)Reply

ஆம், வரலாம். குழூஉ, கெழீஇ, மரூஉ போன்ற சில சொற்கள் அவ்வாறு வருகின்றன. உங்களுக்குக் க.பொ.த. சா/த தமிழ்ப் பாடத்தில் இச்சொற்கள் வந்திருக்க வேண்டுமே.--பாஹிம் (பேச்சு) 13:45, 8 மே 2012 (UTC)Reply

வந்துள்ளன. ஐயத்தை நீக்குவதற்காகவே இங்கு கேட்டேன். நன்றிகள்! --மதனாகரன் (பேச்சு) 01:55, 9 மே 2012 (UTC)Reply

வைணவ பரிபாசை தொகு

'வைணவத் தமிழ்' என்பது சரியான தலைப்பாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வைணவ_குழூஉக்குறி&oldid=1856279" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வைணவ குழூஉக்குறி" page.