பேச்சு:வ. வே. சுப்பிரமணியம்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic நினைவு தினம்
பரிந்துரை
தொகுஇந்தக் கட்டுரையைத் திருத்தி எழுதுவதைவிடப் புதிதாக எழுதுவது இலகுவாயிருக்கும். புதிய கட்டுரையை உருவாக்கிவிட்டு இதனை நீக்கப் பரிந்துரைக்கிறேன். --கோபி 16:07, 21 நவம்பர் 2006 (UTC)
- ஆனால் 5500 கட்டுரைகளை எட்டும்வரை வ. வே. சு. ஐயர் பற்றிய கட்டுரை எழுதப்படாதிருந்தது ஆச்சரியம்தான். --கோபி 16:43, 21 நவம்பர் 2006 (UTC)
- இந்த கட்டுரையில் கிறிஸ்தவ இஸ்லாம் மதங்கள் மீதான ஆசிரியரின் கருத்துக்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார். ஆதாரமற்ற வகையிலும் உண்மைக்கு புறம்பான வகையிலும் ஆபிரகாமிய சமயங்கள் பற்றிய கருத்துக்கள் இங்க்க் தரப்பட்டுள்ளன, வ.வே.சுப்ரமணியம் முக்கியவராக தோன்றுகிறது இருப்பினும் இந்த கட்டுரை அவரப்பற்றிப் பேசுவதை விட ஏனைய சமயங்களை குறை கூறுவதிலேயே ஈடுபடுகிறது. இக்கட்டுரையை உடனடியாக நீக்க பரிந்துரைக்கிறேன். இன்னும் ஒரு வாரத்துக்குள் எதிர்ப்பில்லாவிட்டால் இது நீக்கப்படும்.--டெரன்ஸ் \பேச்சு 05:32, 27 மார்ச் 2007 (UTC)
- ஆனால் 5500 கட்டுரைகளை எட்டும்வரை வ. வே. சு. ஐயர் பற்றிய கட்டுரை எழுதப்படாதிருந்தது ஆச்சரியம்தான். --கோபி 16:43, 21 நவம்பர் 2006 (UTC)
இக்கட்டுரையில் உள்ள முக்கிய வாழ்க்கைக் குறிப்புகளை மட்டும் விட்டு மீதமானவற்றை நீக்கிவிடலாம் என்பது எனது கருத்து. ஆட்சேபனை இல்லாவிடில் நானே இதனைத் திருத்துகிறேன்.--Kanags 08:39, 27 மார்ச் 2007 (UTC)
- நன்றி சிறீதர் கட்டுரை நன்றாகவுள்ளது. :) --Umapathy 12:28, 27 மார்ச் 2007 (UTC)
சாதிப் பெயர்கள்
தொகுசாதிப் பெயர் தலைப்புகளில் தேவையா? அனைத்து தலைப்புகளிலும் வலியுறத்தப்படுமே. இன்னும் சில தலைப்புகளில் வைக்கப்பட்டுள்ளது.--செல்வம் தமிழ் 12:46, 27 ஜூன் 2009 (UTC)
- பேச்சு:ருக்மிணி_தேவி_அருண்டேல் பக்கத்தில் இது குறித்து ஏற்கனவே உரையாடி உள்ளதையும் பார்க்கலாம்--ரவி 15:37, 27 ஜூன் 2009 (UTC)
நினைவு தினம்
தொகுவ.வே.சு.வின் நினைவு தினம் குறித்த நம்பகமான ஆதாரம் ஏதேனும் உள்ளதா? ஜூன் 3 அன்றுதானே விபத்து நடந்தது ஜூன் 4 என்பது தவறாகலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 01:04, 5 சூன் 2016 (UTC)
- சுற்றுலா சென்றது சூன் 3, விபத்து நடந்தது சூன் 4 என்று கட்டுரை தெரிவிக்கிறது. எனினும், வேறு மூலங்களையும் பார்க்க வேண்டும். நன்றி.--Kanags \உரையாடுக 01:19, 5 சூன் 2016 (UTC)