பேச்சு:ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)

ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்) என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

இக்கட்டுரையின் தலைப்பை மாற்ற வேண்டுகின்றேன். மாற்றுக்கருத்துக்கள் இருப்பின் உரைக்கவும்!
ஸ்ரீகாந்த் (வெண்ணிற ஆடை) அல்லது வெண்ணிற ஆடை ஸ்ரீகாந்த் அல்லது வேறு பொருத்தமான பெயர்.
விளக்கம்: எடுத்துக்காட்டாக 2030ல் ஸ்ரீகாந்த் என்ற பெயரிலேயே ஒருவர் நடிக்க வந்தால் இவர் பழைய ஸ்ரீகாந்த் எனவும் இவர் மிகப்பழைய ஸ்ரீகாந்த் எனவும் என அழைக்கப்படலாம்!!? - ʋɐɾɯnபேச்சு 19:35, 31 அக்டோபர் 2015 (UTC)Reply

  விருப்பம்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:41, 31 அக்டோபர் 2015 (UTC)Reply

விளக்கம்

தொகு

@தமிழ்க்குரிசில்: இந்த மாற்றத்திற்கான பொருளை அறிந்துகொள்ளலாமா? - ʋɐɾɯnபேச்சு 10:02, 15 திசம்பர் 2015 (UTC)Reply

தலைப்பை வெறுமனே ஸ்ரீகாந்த் என வைக்கலாம். ஏனெனில் இவரே முதன் முதலில் அப்பெயரால் அறியப்பட்டவர். இப்பக்கத்துக்கு ஸ்ரீகாந்த் (மாற்றுப் பயன்பாடுகள்) எனத் தலைப்பிடலாம். மற்றவருக்கு ஸ்ரீகாந்த் (நடிகர்) என இருக்கலாம்.--Kanags \உரையாடுக 10:33, 15 திசம்பர் 2015 (UTC)Reply
Return to "ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)" page.