பேச்சு:2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், கட்சிகள் பெற்ற வாக்குகள்
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp1
@Kurumban: 2016 தேர்தலில் பாமக, நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் தனித்துதான் போட்டியிட்டன. போட்டி அறுமுனைப் போட்டியாக இருந்ததே தவிர கூட்டணிகள் ஆறு அல்ல.--Booradleyp1 (பேச்சு) 16:36, 29 மே 2016 (UTC)
- ஆம், நீங்கள் கூறுவது சரி தான். 4 கூட்டணி ,இரண்டு தனியாக போட்டியிட்டன எனக்கு பொருத்தமான பெயர்\தலைப்பு தெரியாததால் (கட்சின்னும் சொன்னால் 4 கூட்டணி) இப்படி பெயரிட்டு விட்டேன் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஆறு அணிகளின் முடிவுகள் என்பது சரியாக இருக்குமா?--குறும்பன் (பேச்சு) 21:26, 29 மே 2016 (UTC)
- 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், ஆறு அணிகளின் வாக்குகள் என்பது எனது பரிந்துரை --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:45, 30 மே 2016 (UTC)
@Selvasivagurunathan m:, @Kurumban: தனித்துப் போட்டியிட்ட கட்சியை ஒரு ”அணி” எனக் கொள்ளமுடியாது. ”2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், கட்சிகள் பெற்ற வாக்குகள்” எனத் தலைப்பிடலாம் என்பது எனது பரிந்துரை.--Booradleyp1 (பேச்சு) 16:11, 30 மே 2016 (UTC)