பேயி ஏரி

பாக்கித்தானுள்ள ஒரு மலைவாழிடம்

பேயி ஏரி (Payee Lake) என்பது பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் ககன் பள்ளத்தாக்கில் சோக்ரானுக்கு அருகில் உள்ள பேயி என்ற இடத்திலுள்ள புல்வெளியின் மையத்தில் அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 2,895 மீட்டர்கள் (9,498 அடி) உயரத்தில் அமைந்துள்ளது . [1] இது மக்ரா சிகரம், மாலிகா பர்பத், முசா கா முசல்லா மற்றும் காஷ்மீர் மலைகளால் சூழப்பட்டுள்ளது. தானுந்து மூலம் சோக்ரான் வழியாகவும் கிவாய் வழியாகவும் ஏரியை அணுகலாம். [2] உயரத்தால் அங்கு சுவாசிப்பதில் சிக்கல் உள்ளது. 

பேயி ஏரி
வசந்த காலத்தில் ஏரியின் தோற்றம்
பேயி ஏரி is located in Khyber Pakhtunkhwa
பேயி ஏரி
பேயி ஏரி
அமைவிடம்சோக்ரான், ககன் பள்ளத்தாக்கு
ஆள்கூறுகள்34°36′55″N 73°29′12″E / 34.6153°N 73.4867°E / 34.6153; 73.4867 (Payee Lake)
வகைஇயற்கை
வடிநில நாடுகள்பாக்கித்தான்
கடல்மட்டத்திலிருந்து உயரம்2,895 மீட்டர்கள் (9,498 அடி)
குடியேற்றங்கள்சோக்ரான்
சோக்ரான், பேயி ஏரியைச் சுற்றியுள்ள புல்வெளிகள்

இதனையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. Kaghan Valley: There's no place like it Retrieved 28 June 2012
  2. "Surrounded by Mountains of Kashmir". northpakistan.com. பார்க்கப்பட்ட நாள் 28 May 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேயி_ஏரி&oldid=3778149" இலிருந்து மீள்விக்கப்பட்டது