பேராடிக் சிகிச்சை
பேராடிக் சிகிச்சை (ஆங்கிலம்:Faradic treatment) இயன்முறைமருத்துவ சிகிச்சையில் தசை தூண்டுதல் மின் சிகிச்சை முறையின் ஒரு வகை ஆகும்.[1]
பேராடிக் சிகிச்சை | |
---|---|
மின் இயக்க கருவியை கொண்டு தோள்பட்டை தசையைத் தூண்டிவிடுதல் | |
MeSH | D004599 |
சிகிச்சை
தொகு1970 ஆம் ஆண்டுகளில் இந்த சிகிச்சை முறை ஆரம்பிக்கப்பட்டது.[2][3] பேராடிக் சிகிச்சையில் அதன் மின்சாதனத்தின் [4] இரு எதிரெதிர் மின் முனைகளில் இருந்து வரும் நேர்மின் மற்றும் எதிர்மின் கடத்திகள் உடலில் உள்ள பெரிய தசைகளில் அதற்கான இடத்தின் தோல் மேல் நீர் அல்லது நீரால் ஆன கூழ் மூலமாக வைக்கப்படுகிறது. சாதனத்தின் மூலம் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. இதனால் தசை இயக்கம் சரிசெய்யப்படும். பெரும்பாலும் இது கைகள் மற்றும் கால்களில் உள்ள பெரிய தசைகளின் மருத்துவ குறைபாடுகளுக்கு ஏற்ற சிகிச்சை முறையாக உள்ளது.
சிகிச்சைக்கான அறிகுறிகள்
தொகு- தசைகள் பலகீனம்
- வலி
- வீக்கம்
- பக்கவாதம்
எதிரான அறிகுறிகள்
தொகு- காயம்
- புற்றுநோய்
- எலும்பு முறிவு அறுவை சிகிச்சை
பயன்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dawn Mernagh-Ward, Jennifer Cartwright, Health and beauty therapy: a practical approach for NVQ level 3, Edition 3, Publisher Nelson Thornes, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7487-9035-7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7487-9035-7, 420 pages (page 132)
- ↑ Ann Gallant, Body treatments and dietetics for the beauty therapist, Publisher Nelson Thornes, 1978, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85950-401-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85950-401-0, Length 392 pages (page 308)
- ↑ Popular Mechanics, Feb 1909, (page 153)
- ↑ "How it Works: Electronic Muscle Stimulation பரணிடப்பட்டது 2011-11-24 at the வந்தவழி இயந்திரம்" at Slendertone website, retrieved 18 Nov 2011
- ↑ Lorraine Nordmann, Professional Beauty Therapy: The Official Guide to Level 3, Publisher Cengage Learning EMEA, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84480-696-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84480-696-6, 650 pages (page 247)
- ↑ Dawn Mernagh-Ward, Jennifer Cartwright, Health and beauty therapy: a practical approach for NVQ level 3, Edition 3, Publisher Nelson Thornes, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7487-9035-7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7487-9035-7, 420 pages (page 132)
- ↑ Jane Hiscock, Elaine Stoddart, Level 2 Beauty Therapy, S/NVQ Series, Publisher Heinemann, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-435-45640-7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-435-45640-5, 416 pages (page 264)