பேரியம் பர்குளோரேட்டு

பேரியம் பர்குளோரேட்டு (Barium perchlorate) என்பது Ba(ClO4)2 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய பேரிய உப்பு ஆகும். இது ஒரு வலிமையான ஆக்சிசனேற்றி ஆகும். வாணவெடி தயாரிப்புத் தொழிலில் இவ்வுப்பு பயன்படுகிறது. 505 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைகிறது[1].

பேரியம் பர்குளோரேட்டு
இனங்காட்டிகள்
13465-95-7 Y
EC number 236-710-4
InChI
  • InChI=1/Ba.2ClHO4/c;2*2-1(3,4)5/h;2*(H,2,3,4,5)/q+2;;/p-2/fBa.2ClO4/qm;2*-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61623
வே.ந.வி.ப எண் SC7550000
  • [O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[Ba+2]
பண்புகள்
Ba(ClO4)2
வாய்ப்பாட்டு எடை 336.228 கி/மோல்
தோற்றம் வெண்மையான துகள்
அடர்த்தி 3.2 கி/செ.மீcm3
உருகுநிலை 505 °C (941 °F; 778 K)
66.48 கி/100 மி.லி (25 °செ)
தீங்குகள்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் மக்னீசியம் பர்குளோரேட்டு
இசிட்ரொன்சியம் பர்குளோரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பேரியம் குரோமேட்டு மீது பர்குளோரிக் அமிலத்தைச் செலுத்தி பேரியம் பர்குளோரேட்டு தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Haynes, editor in chief, William M (2011-06-06). CRC handbook of chemistry and physics : a ready-reference book of chemical and physical data (92nd ed. ed.). Boca Raton, FL.: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4398-5511-0. {{cite book}}: |edition= has extra text (help); |first= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_பர்குளோரேட்டு&oldid=3937272" இலிருந்து மீள்விக்கப்பட்டது