பேர்கன் நகர நிர்வாகம்
பேர்கன் நகரம் |
---|
பேர்கன்
|
பேர்கன் (Bergen (உதவி·தகவல்)) நோர்வேயில் இரண்டாவது பெரிய நகரமாகும். பண்டைய காலத்தில் அரசாட்சி முறையில் ஆளப்பட்டு வந்த இந்நகராட்சி, பின்னர் அரசாட்சி முறையை இழந்து நாடாளுமன்ற நடைமுறைக்கு வந்தது. ஜூன் 2000 ஆம் ஆண்டு முதல் பேர்கன் நாடாளுமன்ற நடை முறையை அடிப்படையாகக் கொண்ட நகராட்சி முறையிலான நிர்வாகத்தைக் கொண்டிருக்கிறது[1]. நகர மன்றத்தினால் தெரிவுசெய்து அமர்த்தப்படும் ஆணையர்கள் (Commisioners) என அழைக்கப்படும் ஏழு அரசாங்க அங்கத்துவர்களே நகரத்திற்கான உயர் அதிகாரத்தைக் கொண்டவர்களாவர். நகர அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் (Chief Commisioner), 25 ஏப்ரல் 2019 இலிருந்து, ரோகர் வல்ஹம்மெர் (Roger Valhammer) என்பவர்[2]இருக்கிறார். ஒக்டோபர் 2015 - செப்டெம்பர் 2021 இற்கான நகர முதல்வராக (Mayor) மார்த்தே மியூஸ் பேர்சென் (Marte Mjøs Persen) என்பவர் இருந்தார். [3] தற்போதைய நகர முதல்வராக ரூன பாக்கர்வீக் Rune Bakervik 2013 வரை இருப்பார்.[4] பேர்கன் நகராட்சி உள்ளிட்ட வெஸ்ட்லான்ட் (Vestland) மாவட்டத்தின் மாவட்ட ஆணையராக (County Governer of Vestland) லார்ஸ் ஸ்பொன்ஹைம் (Lars Sponheim) என்பவர் இருக்கிறார்[1].
பேர்கன் நகரம் நகர தந்தை | |
---|---|
![]() பேர்கன் நகர இலச்சினை | |
தற்போது Rune Bakervik அக்டோபர் 2007 முதல் | |
நியமிப்பவர் | Herman Friele |
உருவாக்கம் | 17ம் நூற்றாண்டு |
அடுத்து வருபவர் | முடிவாகவில்லை |
கட்சிகளின் பிரதிநிதித்துவம்தொகு
Bergen city council 2007–2011[5] | |
தொழிலாளர் கட்சி Labour Party | 13 |
சாலை சுங்கச் சாவடிகள் வேண்டாம் என்னும் மக்கள் நடவடிக்கை People's Action No to More Road Tolls | 11 |
முன்னேற்றக் கட்சை (Progress Party) | 3 |
பச்சைக் கட்சி Green Party | 7 |
பழமைவாதக் கட்சி Conservative Party | 14 |
கிறிஸ்தவ ஜனநாயக கட்சி Christian Democratic Party | 2 |
ஓய்வூதியம் பெறுவோர் கட்சி Pensioners' Party | 1 |
சிவப்புக் கட்சி Red Party | 3 |
மத்திய கட்சி Centre Party | 4 |
சோசலிச இடது கட்சி Socialist Left Party | 6 |
தாராளவாத கட்சி Liberal Party | 3 |
Total | 67 |
பிரதேசங்கள்தொகு
பேர்கன் 8 பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[6] வலதுபக்கம் காட்டப்பட்டிருப்பதுபோல், ஓசானா, ஆர்னா, பானா, யித்ரபிக்டா, பில்லிங்ஸ்டாலன், லக்சவோக், ஓர்ஸ்தாட், பேர்கன்ஹூஸ் என்பவையே அந்த 8 பிரதேசங்களாகும். நகரத்தின் மையம் பேர்கன்ஹூஸ் இல் அமைந்துள்ளது. பானா, யித்ரபிக்டா, ஓசானாவின் பகுதிகள் நகரப் பரப்பிற்கு வெளியே அமைந்திருப்பதனால், நகரப் பரப்பிலிருக்கும் சனத்தொகையை விட 20,000 அதிகமான குடியிருப்பாளர்கள் பேர்கன் நகராட்சிக்குள் இருக்கின்றனர். .[7]
பிரதேசம் | சனத்தொகை[8] | % | பரப்பளவு (km2) | % | அடர்த்தி (/km2) |
---|---|---|---|---|---|
ஆர்னா | 12,680 | 4.9 | 102.44 | 22.0 | 123 |
பேர்கன்ஹூஸ்1 | 38,544 | 14.8 | 26.58 | 5.7 | 4.415 |
பானா | 38,317 | 14.8 | 159.70 | 34.3 | 239 |
பில்லிங்ஸ்டாலன் | 28,844 | 11.1 | 18.84 | 4.0 | 1.530 |
லக்சவோக் | 38,391 | 14.8 | 32.72 | 7.0 | 1.173 |
யித்ரபிக்டா | 25,710 | 9.9 | 39.61 | 8.5 | 649 |
ஓர்ஸ்தாட்2 | 37,614 | 14.5 | 14.78 | 3.2 | 4.440 |
ஓசானா | 39,534 | 15.2 | 71.01 | 15.2 | 556 |
குறிப்பிடப்படாதவை | 758 | ||||
Total | 260,392 | 100 | 465.68 | 100 | 559 |
(மேலுள்ளதன்படி: சில பகுதிகள் தவிர்த்து பரப்பளவு நீர்நிலைகளையும் குடியிருப்புகளற்ற மலைப் பகுதிகளைய்ம் உள்ளடக்கியே காட்டப்பட்டுள்ளது, தவிர்க்கப்பட்ட பகுதிகள்:
1 1 பேர்கன்ஹூஸ் 8.73 km2 (3.37 sq mi), மிகுதி நீர்நிலைகளும் குடியிருப்புகளற்ற மலைப் பகுதிகளும்
2 2 ஓர்ஸ்தாட் 8.47 km2 (3.27 sq mi), மிகுதி நீர்நிலைகளும் குடியிருப்புகளற்ற மலைப் பகுதிகளும்)
அடிக்குறிப்புகள்தொகு
- ↑ "Styringssystem" (in Norwegian). Bergen kommune. 2007-10-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 October 2007 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=live
(உதவி)CS1 maint: unrecognized language (link) - ↑ "Byrådet Valhammer 2019 - 2021". 2022-01-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ [https://www.bergen.kommune.no/politikk/ordforeren/historikk/marte-mjos-persen%7Cdate=}}[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Om Rune Bakervik". 2022-01-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Resultater for Bergen i Hordaland" (in Norwegian). regjeringen.no. 30 October 2007 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unrecognized language (link)
- ↑ Statistics Norway (2004). "Bydeler i Oslo, Bergen, Stavanger og Trondheim" (in நார்வேஜியன்). 3 September 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 August 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ says, suNeil (29 October 2019). "The History of Bergen". Life in Norway (in ஆங்கிலம்). 14 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Statistics Norway – Population, by sex and age. Bergen. Urban district". Ssb.no. 1 January 2011. 18 January 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 January 2012 அன்று பார்க்கப்பட்டது.