பேர்ம்
பேர்ம் (Perm, உருசியம்: Пермь, பஒஅ: [pʲɛrmʲ];[13]) உருசியாவின் ஐரோப்பியப் பகுதியில் உரால் மலைகளின் அருகில் காமா ஆற்றோரம் அமைந்துள்ள நகரமும் பேர்ம் பிரதேசத்தின் நிர்வாக மையமும் ஆகும்.
பேர்ம்
Пермь | |
---|---|
City[1] | |
ஆள்கூறுகள்: 58°00′33″N 56°13′37″E / 58.0092°N 56.2270°E | |
நாடு | உருசியா |
ஒன்றிய அமைப்புகள் | பேர்ம் பிரதேசம் |
நிறுவிய ஆண்டு | மே 15, 1723 |
City status since | அக்டோபர் 29, 1781 |
அரசு | |
• நிர்வாகம் | பேர்ம் நகர டூமா[2] |
• நகரத் தந்தை[3] | திமிட்ரி சமோலோவ்[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 799.68 km2 (308.76 sq mi) |
ஏற்றம் | 171 m (561 ft) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)[6] | |
• மொத்தம் | 9,91,162 |
• மதிப்பீடு (2018)[7] | 10,51,583 (+6.1%) |
• தரவரிசை | 2010 இல் 13ஆவது |
• அடர்த்தி | 1,200/km2 (3,200/sq mi) |
நிர்வாக நிலை | |
• கீழ்ப்பட்டவை | city of krai significance of Perm[1] |
• Capital of | பேர்ம் பிரதேசம்,[1] Permsky District[1] |
நகராட்சி நிலை | |
• நகர்ப்புற மாவட்டம் | Perm Urban Okrug |
• Capital of | Perm Urban Okrug,[8] Permsky Municipal District[9] |
நேர வலயம் | ஒசநே+5 ([10]) |
அஞ்சல் குறியீடு(கள்)[11] | 614xxx |
தொலைபேசிக் குறியீடு(கள்) | +7 342[12] |
OKTMO குறியீடு | 57701000001 |
City Day | சூன் 12 |
இணையதளம் | www |
2010ஆம் ஆண்டு உருசியக் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 991,162.[6] இது 2002இல் இருந்த 1,001,653 மக்கள்தொகைக்கும்[14] 1989ஆம் கணக்கெடுப்பின்படியான 1,090,944 மக்கள்தொகைக்கும் [15] குறைவானதாகும். 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இது உருசியாவின் பதின்மூன்றாவது பெரிய நகரமாகும். [6]
1940 இலிருந்து 1957 வரை மொலோடோவ் வைசெஸ்லாவ் நினைவாக இந்நகரம் மொலோடோவ் (உருசியம்: Мо́лотов [ˈmoɫətəf]) என அழைக்கப்பட்டிருந்தது.[16]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Ref127
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ (உருசிய மொழியில்)Пермская Городская Дума பரணிடப்பட்டது 2011-08-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 3.0 3.1 Official website of the Head of Perm பரணிடப்பட்டது 2016-11-21 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
- ↑ "Áàçà äàííûõ ïîêàçàòåëåé ìóíèöèïàëüíûõ îáðàçîâàíèé". gks.ru. Archived from the original on 2012-05-07. பார்க்கப்பட்ட நாள் 2018-08-11.
- ↑ Error: Unable to display the reference properly. See the documentation for details.
- ↑ 6.0 6.1 6.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Ref843
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Law #1868-402
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in Russian). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Почта России. Информационно-вычислительный центр ОАСУ РПО. (Russian Post). Поиск объектов почтовой связи (Postal Objects Search)
- ↑ Russian Federation - International Codes - The Phone Book from BT பரணிடப்பட்டது ஏப்பிரல் 13, 2014 at the வந்தவழி இயந்திரம், Retrieved 2014-04-12
- ↑ Gramota.ru. #18475
- ↑ Russian Federal State Statistics Service (21 May 2004). Численность населения России, субъектов Российской Федерации в составе федеральных округов, районов, городских поселений, сельских населённых пунктов – районных центров и сельских населённых пунктов с населением 3 тысячи и более человек [Population of Russia, Its Federal Districts, Federal Subjects, Districts, Urban Localities, Rural Localities—Administrative Centers, and Rural Localities with Population of Over 3,000] (XLS). Всероссийская перепись населения 2002 года [All-Russia Population Census of 2002] (in Russian).
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Всесоюзная перепись населения 1989 г. Численность наличного населения союзных и автономных республик, автономных областей и округов, краёв, областей, районов, городских поселений и сёл-райцентров [All Union Population Census of 1989: Present Population of Union and Autonomous Republics, Autonomous Oblasts and Okrugs, Krais, Oblasts, Districts, Urban Settlements, and Villages Serving as District Administrative Centers]. Всесоюзная перепись населения 1989 года [All-Union Population Census of 1989] (in Russian). Институт демографии Национального исследовательского университета: Высшая школа экономики [Institute of Demography at the National Research University: Higher School of Economics]. 1989 – via Demoscope Weekly.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Official website of Perm. History.
வெளி இணைப்புகள்
தொகு- Official website
- Perm regional server பரணிடப்பட்டது 2007-07-14 at the வந்தவழி இயந்திரம்
- The Official Website of the Perm Municipal Duma பரணிடப்பட்டது 2013-08-15 at the வந்தவழி இயந்திரம்
- The heritage of Perm Region பரணிடப்பட்டது 2007-07-09 at the வந்தவழி இயந்திரம்
- Perm Chamber of Commerce and Industry பரணிடப்பட்டது 2012-12-02 at the வந்தவழி இயந்திரம்
- The Western Ural Photographic Album பரணிடப்பட்டது 2015-10-18 at the வந்தவழி இயந்திரம்
- History of Perm பரணிடப்பட்டது 2000-09-30 at Archive.today
- Perm and Perm Region Information on Kommersant Publishing webpage (also, see all other Russian subjects of the Federation) பரணிடப்பட்டது 2005-10-20 at the வந்தவழி இயந்திரம்
- The city of Perm - The poem of the town
- Perm State University பரணிடப்பட்டது 2012-11-25 at the வந்தவழி இயந்திரம்
- Perm for travelers Sights of Perm and Perm's region
- General info on the city of Perm