பைசுஅள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

பைசுஅள்ளி (Baisuhalli), என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643264.[1] இந்த ஊரானது பைசுஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

பைசுஅள்ளி
பைசுஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635205

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1,890 குடும்பங்களும் 8,181 மக்களும் வசிக்கின்றனர். இதில் 4,293 ஆண்களும் 3,888 பெண்களும் அடங்குவர்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Baisuhalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசுஅள்ளி&oldid=3602200" இலிருந்து மீள்விக்கப்பட்டது