பைரநாயக்கம்பட்டி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

பைரநாயக்கம்பட்டி (Bairnayakkampatty) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் பையர்நாயக்கன்பட்டி ஊராட்சி உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

பைரநாயக்கம்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636906

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 450 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°02'08.6"N 78°38'46.1"E[1] ஆகும்.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 1391 குடும்பங்களும் 5650[2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 2859 ஆண்களும் 2791 பெண்களும் அடங்குவர். கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 50.07% ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்

தொகு
  1. https://www.google.co.in/maps/place/12%C2%B002%2708.6%22N+78%C2%B038%2746.1%22E/@12.0357272,78.6439443,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.035722!4d78.646133
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 5650
  3. "Bairnayakkampatty Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-04-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரநாயக்கம்பட்டி&oldid=3702312" இலிருந்து மீள்விக்கப்பட்டது