பைரே அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
காலோசையூரசு
இனம்:
கா. பைரரே
இருசொற் பெயரீடு
காலோசையூரசு பைரரே
பிளைத், 1855

பைரே அணில் (Phayre's squirrel)(காலோசையூரசு பைரரே) என்பது ஸ்குரிடே குடும்பத்தில் உள்ள கொறித்துண்ணிகளின் ஒரு சிற்றினமாகும். இது சீனா (யுன்னான் மட்டும்) மற்றும் மியான்மர் காடுகளில் காணப்படுகிறது. இவை பகலாடி வகையின.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Chiozza, F. (2016). "Callosciurus phayrei". IUCN Red List of Threatened Species 2016: e.T3602A22253805. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T3602A22253805.en. https://www.iucnredlist.org/species/3602/22253805. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரே_அணில்&oldid=3622816" இலிருந்து மீள்விக்கப்பட்டது