பைவியா
பைவியா சீசீரா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சைப்பிரினிபார்மிசு
குடும்பம்:
சைப்பிரினிடே
பேரினம்:
பைவியா

இசிகாவா, 1895
மாதிரி இனம்
பைவியா சீசீரா
இசிகாவா, 1895

பைவியா (Biwia) என்பது நான்கு சிற்றினங்களைக் கொண்ட சைப்ரினிட் மீன்களின் ஒரு சிறிய பேரினமாகும். இச்சிற்றினங்களில் மூன்று சப்பானில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரிகளாகும். இவற்றில் ஒன்று (பை. இசுபிரிங்கேரி) கொரியாவில் மட்டுமே காணப்படுகிறது.[1]

சிற்றினங்கள்

தொகு
  • பைவியா இசுபிரிங்கேரி (பெனாரெகு & நல்பந்த், 1973)
  • பைவியா தமா (ஓசிமா, 1957)
  • பைவியா யோடோயென்சிசு கவாசே & கே. கோசோய், 2010
  • பைவியா சீசீரா (இசிகாவா, 1895) [2]


மேற்கோள்கள்

தொகு
  • Froese, Rainer and Pauly, Daniel, eds. (2011). "Biwia {{{2}}}" in FishBase. August 2011 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைவியா&oldid=4124920" இலிருந்து மீள்விக்கப்பட்டது